பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5211. உரம் பாய்ந்தது. அக்கணத்தின் அயன்படை ஆண்டகைச் சக்கரப் படையோடு தழி இச் சென்று புக்கது.அக் கொடி யோன் உரம் பூமியும் திக்கனேத்தும் விசும்பும் திரிந்தவே. (5) முடிவாக முடிவு செய்து எடுத்துப் பூ சி க் து இராமன் கொடுத்து விடுத்த கணையின் உக்கிர வேக நிலைகளை இங்கே வியந்து கண்டு விம்மிதம் அடைந்து கிற்கின்ருேம். பிரமாவை அதிதேவதையாகவுடைய பாணத்தோடு திருமாலை மருவியுள்ள கையும் உருவேற்றி ஒருமுகமா உருத்து உய்த்துள்ளான். புரம் சுடப் பண்டு அமைத்தது. திரிபுரத்தை அழித்து ஒழித்தற்குச் சிவபெருமான் முன்பு உரிமையா அமைத்துக் கொண்ட அம்பும் இதில் கலந்துள்ளது என்பதை இது இங்ங்னம் வியகு வியந்து மொழிந்துள்ளது. அதிசய வலியுடைய அசுரர்களே அழிவு செய்ய இறைவன் போர் மேல் எழுந்த பொழுது மேருமலையை வில் ஆகவும், திரு மாலைப் பாணம் ஆகவும் அமைத்துக் கொண்டான் ஆதலால் அந்த அமைப்பு ஈண்டு வியப்பா அறிய வந்தது. பாணம்தான் மண் தின்ற பாணமே எனக் காளமேகப் புல வர் நகைச் சுவையோடு இதனைக் குறித்திருக்கிரு.ர். உலகம் உண்ட பெரு வாயனை திருமாலேயே ஒரு பாணமாகப் பரமன் பண்டு சால்போடு அமைத்துக் கொண்டமையால் மாலும் கொண்ட வடிக்கணை என அது ஈண்டு வடித்து அறிய வந்தது. மேகம் ஈன்ற மின்னனேயாள்தன் மிளிர்பைம் பூண் ஆகம் ஈன்ற அம்முலையின்பால் அமிர்து ஏந்தப் போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணேயேபோல் மாகம் ஈன்ற மாமதி அன்ன்ை வளர்கின்றன். (சீவகசிந்தாமணி 362) புரம் சுட நேர்ந்த ஈசனுக்கு மால் அம்பாப் மருவியிருந்த ா 5 இதுவும் உரிமையோடு உரைத்துளது. போகம் ஈன்ற புண் கணியன் எய்த கணை எனக் காட்டியிருக்கும் அழகு கருதிக்கா வானம் தக்கது. ஒருத்தி மகனப்ப் பிறந்து ஒருத்தி முகலயுண்டு