பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன 5213 தார்கின்ற மலேசின்றும் பணிக்குலமும் மணிக்குலமும் தகர்ந்து சிந்தப் போர்கின்ற விழிகின்றும் பொறிகின்று புகையோடும் குருதி பொங்கத் தேர்கின்று நெடுகிலத்துச் சிரமும்கீழ்ப் படவிழுந்தான் சிகரம் போல்வான். (3) வீரப் பொலிவு. வெம்மடங்கல் வெகுண்டனேய சினமடங்க மனமடங்க வினேயம் வியத் தெம்மடங்கப் பெருதடக்கைச் செயல் அடங்க மயலடங்க ஆற்றல் தேயத் தம்மடங்கு முனிவரையும் தலேயடங்க கிலேயடங்கச் சாய்த்த நாளின் மும்மடங்கு பொலிக்கனஅம் முறை அறந்தான் உயிர்துறந்த முகங்கள் அம்மா ! (4) இலங்கை வேங்தன் மடிந்து முடிந்துள்ள முடிவுகளை இங்கே கானுகின்ற யாவரும் கலங்கி வருக்இன் கண்ணிர் சொரிந்து மயங்கி மறுகுவர். அரிய மன்னன்பரிதாபமாமாண்டிருக்கிருன். அளவிடலரிய அதிசய நிலையில் அகிலவுலகங்களும் துதி செய்ய அமரரும் பணி செய்ய அட்லாண்மை யோடு யாண்டும் இராசகம்பீரமாப் வாழ்ந்து வந்தவன் இவ்வாறு மாப்ந்து விழ்க் துள்ளான். பாசுரங்கள் பரிதாப நிலைகளைத் தெளிவாக விளக்கி யுள்ளன. பொருள்களும் குறிப்புகளும் உணர்ச்சிகளும் தொனி நலங்களும் உலக வுள்ளங்களை உருக்கி கிற்கின்றன. மூன்று கோடி வாழ்நாள்களையுடையவன்; அரிய பெரிய தவங்களைச் செய்தவன்; தேவர் முதல் யாவரையும் வென்றவன்; எவராலும் எவ்வழியும் வெல்லப்படாதவன்; வீரத்திறலும் வெம் மிப் புகழும் யாண்டும் நீண்டு ஒளி வீசி வர உன்னத நிலைகளில் ஆண்டு வந்தவன் ஈண்டு இவ்வாறு மாண்டு மடிந்திருக்கிருன். இராமபாணத்தின் அம்புத கிலே அதிசயக் காட்சிகளாப் நீட்சியுற்று நிலவுகிறது. கைலாச கிரியையும் கலங்கச் செய்த இலங்கை வேந்தனுடைய நெஞ்சில் அது பாப்ந்த போது அசுர குலங்கள் யாவும் கலங்கியிருக்கின்றன. அதனுடைய ஆற்றலும்