பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5120 கம்பன் கலை நிலை Poets, the first instructors of mankind. (Horace) கவிஞர் மனிதசாதியின் முதன்மையான போதகர் எ ன இது கூறியுளது. எவ்வழியும் அவர் செவ்வழி காட்டுகின்றனர். --" கொடிய பல கொலைகளுக்கு நிலைக்களமாயுள்ள டோரைக் குறித்துப் பேச சேர்க்க கவிஞர் பிரான் எவ்வளவு அறிவு கலங் களை ஈண்டு வாரி வழங்கியுள்ளார்! என்பதை ஒர்ந்து உணர்பவர் எவரும் உள்ளம் வியந்து மகிழ்வர். முன்னும் பின்னும் கூர்ந்து நோக்கிக் குறிப்போடு சிக்திக்கக் கெளியுமாறு கவிகள் ஒளி விசி வந்திருக்கின்றன. எல்லாம் அறிக்க ஒரு ஞான உலகமா நம்மால் ஆனவரையும் சம் கவியை சாம் கண்டு மகிழ்கின்ருேம். The true poet is all-knowing! he is an actual world in miniature. (Novalis) - உண்மைக் கவிஞன் எல்லாம் அறிந்துள்ளான்; சிறிய உரு வில் ஒரு பெரிய மெய்யான உலகமாப் அவன் மருவியிருக்கிருன் என்னும் இது இங்கே அறியவுரியது. கதிர் காணுததையும் கவி காணுகிருன் என்பது முதுமொழியாய் வந்துள்ளது. ஒளிமிகு கதிரவன் உணர்கி லாத மெய்த் டிதெளிவுகள் கவிஎதிர் தேசு விசுமே! என்றபடிகம் கவிநாயக்ன் மொழிகளில் கலை ஞானங்கள் ஒளி வீசி வருவதை இடங்கள் தோறும் நாம் உணர்ந்து வரு கிருேம். தம் காவியநாயகனேடுபோராடநேர்ந்தவன் நேரொத்த கண்ணிய வீரன் என்பதை இறுதியில் இவர் காட்டியிருப்பது கருதியுணரவுரியது. தகுதி கிலேயைத் தகவோடு கூறியருளினர். சங்கு முழங்கியது. போராட மூண்ட இராவணன் முன்னதாகத் தன் சங்கை முழக்கினன். ஏ. இராமா! உன்னே விரைந்து கொன்று நான் வெற்றி பெறுவேன்' என்னும் ஒலிகளைக் கன் சங்கில் எழுப்பி ஆர வார மாப்ப் போர்க்கு அறைகூவித் தன் கேர்மேல் அவன் வில்லோடு நேரே நின்ருன். அந்த நிலை அடல் மண்டி நின்றது சண்ட வேகம் என்னும் கன் சங்கை இலங்கை வேந்தன் மாதி மி.டிக்கவும் இராமன் கேரிலிருந்து ஒர் அதிசயமான சங்கின் !விர கம்பிரமாப் முழங்கியது: "எ இராவணு! நீ செத்தாய் به بع