பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5230 கம்பன் கலை நிலை தான் பெற்ற வெற்றி பிழையுடையது என்று உத்தமவீரன் இவ் வாறு உளைந்து மொழிந்துள்ளான். இலங்கை வேந்தன் மூன்று உலகங்களையும் ஒருங்கே வென்றவன், யாண்டும் கலங்காத இரன்; எவ்வழியும் ஏற்றமான குரயிைருந்தாலும் கார்த்தவீரிய குல் கட்டுண்டவன் என்ற வார்க்கையைக் கேட்டு வருக்தி வந்தேன். இப்பொழுது பார்த்தபொழுது வேறு சிலராலும் அடிபட்டுள்ளான் என்.று தெரிகின்றது; இப்படித் தோல்வி யடைந்த ஒருவனே நான் வென்றது. பெருமையாகாது. சிறுமை யேயாம்; வெற்றி பெற்ருேம் என்று வியந்து மகிழ்ந்த அந்த ம கி ழ் ச் சி இகழ்ச்சியாப் முடிந்தது” என்.று இன்னவா.அறு கோதண்டவிரன் இன்னலுழந்து பேசியிருக்கிருன். பெற்ற வெற்றியும் அவத்தம். கொற்றக் குரிசில் இவ்வாறு குறித்திருத்தலால் உற்றுள்ள க வ லை யை உணர்ந்து கொள்ளுகிருேம். அவத்தம்= வீண். சுவம், சுவத்தம் என்னும் மொழிகளுக்கு சேர்மாருப் அவம், அவத்தம் வரும். அரிய முயற்சி வறியதாயதே என வருக்தின்ை. தான் அடைந்தது மெய்யான வெற்றி ஆகாது; பொய்யான போலியே என்று புலந்து புகன் முன். சுத்த விரத்தின் உச்சநிலை இவ்வுத்தமனிடம் ஒளிவீசி நிற்றலைத் தெளிவாக் காணுகிருேம். கைலாசகிரியை எடுத்த ஈசன் காலால் மிதியுண்டான்; கார்த்த விரியன் ைக ய ர ல் அடியுண்டான், வாலி வாலால் கட்டுண்டான் என எதிரியைச் சிறுமையாகச் சில சமையம் எண்ணிகுலும் பல வகையில் அவை பெருமையுடையனவே என்று உறுதி செய்து கொண்டான். இன்று முதுகில் வடுவைக் கண்டதும் யாரிடமோ புறம் காட்டியிருக்கிருன் என்று பொரும நேர்ந்தான். தனது கரும நிலையைக் கருதி கொக்தான். யாண்டும் கோலாதவனே வெல்வதே மேலான வெற்றி; அந்த மேன்மையான வெற்றியைப் பெறவில்லை; பெற்றது. பிழைபாடுடையதே; விரப்பாடு வினப்பாடு ஆயது; வியனை பயனை அடையவில்லை என இவ் வெற்றி வீரன் அருகே சுற்றி நின்ற துணைவரிடம் துனியோடு சலித்துச் சொல்லி கின்ருன். வீடணன் வெதும்பியது. அந்தச் சொல்லைக் கேட்டதும் விபீடணன் உள்ளம் வருக்தி