பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5231 ஞன். 'ஆண்டவா! விரவள்ளலான நீங்கள் இவ்வாறு பேச லாகாது; யாண்டும் தோலாத அதிசய விரனை அவமே பிழை கூறுவது பெரிய பிழையாம்; உரிய உண்மைகளைச் சரியாத் தெரிந்து கொள்ள வேண்டும்' என்று விரிவாப் பரிந்து பேச நேர்ந்தான். கம்பி வெம்பி மொழிய நம்பி வியந்து கேட்டான். பேசிய நிலை. அவ்வுரைக்கு இறுதிநோக்கி வீடணன் அருவிக் கண்ணன் வெவ்வுயிர்ப் போடு நீண்ட விம்மலன் வெதும்புகெஞ்சன் செவ்வியில் தொடர்ந்த வல்ல செப்பலே செல்வ! என்ன எவ்வுயிர்ப் பொறையும்ஏங்க இரங்கிகின்று இனேயசொன்னன். (1) ஆயிரம் கோளினுைம் வாலியும் அரிகின் ஐய மேயின வென்றி விண்ணுேர் சாபத்தின் விளேங்க மெய்ம்மை தாயினும் தொழத்தக்காள்மேல் தங்கிய காதல் தன்மை நோயும்கின் முனிவும் அல்லால் வெல்வரோ துவலம்பாலார்? [2] நாடுள தனேயும் ஒடி கண்ணலார் காண்கிலாமல் டுேள குன்றம் போலும் பெருங்கிசை எல்லே யானேக் கோடுள் தனேயும் புக்குக் கொடும்புறத்து அழுந்து புண்ணின் பாடுள தன்றித் தெவ்வர் படைக்கலம் பட்டென் செய்யும்? [3] அப்பனே அனைத்தும் மார்புக்கு அணிஎனக் கிடந்த வீரக் கைப்பனே முழங்க மேள்ை அமரிடைக் கிடைத்த காலன் துப்பணே வயிறு வாளி விசையினும் காலின் தோன்றல் வெப்பனே குத்தி லுைம் வெரிகிடைப் போய அன்றே. [4] அவ்வடு வன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற கெவ்வடு படைகள் அஞ்சாது இவன்வயின் செல்லின் தேவ! வெவ்விடம் ஈசன் தன்னே விழுங்கினும் பறவை வேங்தை அவ்விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்ரு. [5] வென்றியாய் பிறிதும் உண்டே வேலேசூழ் ஞாலம் ஆண்டோர் பன்றியாய் எயிற்றுக் கொண்ட பாபரன் முதல பல்லோர் என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்ருர் இவனின் உன்னல் பொன்றின்ை என்ற போதும்புலப்படார் பொய்கொல் என்பார். (6 கன்றிய துயரோடு கண்ணிர் மல்கி விடனன் பேசியிருக் கும் வார்த்தைகளே இவை வார்த்துக் காட்டியுள்ளன. யாரிட மோ இவன் கோல்வியடைக் தள்ளான் என்று இராவணனை இகழ்ந்து எண்ணி இராமன் வருக்தி நின்றது அவனுக்குப் பெருங் துயரத்தை விளைத் து விட்டது. இயல்பாகவே உள்ளம்