பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் கொல்லாத மைத்துனனைக் கொன்ருய்என் றது.குறித்துக் கொடுமை குழ்ந்து பல்லாலே இதழதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப் பழிதீர்க் தாளே நல்லாரும் தியாரும் நரகத்தார் துறக்கத்தார் நம்பி கம்மோடு எல்லாரும் பகைஞரே யார்முகத்தே விழிக்கின்ருய் எளியை ஆய்ை! போர்மகளேக் கலைமகளேப் புகழ்மகளேத் தழுவியகை பொருமை கூரச் சிர் மகளேத் திருமகளேத் தேவர்க்கும் தெரிவரிய தெய்வக் கற்பின் al பேர்மகளேத் தழுவுவான் உயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தா ! பின்னேப் பார்மகளேத் தழுவினேயே திசையானேப் பனையிறுத்த பணேத்த மார்பால். அருவினே வந்து எய்தியபோது ஆர்தடுப்பார் ஆரதனே அறிவார் வீட்டின் திருவினே ேபெறுவதற்கிங் இவன்திருகா மங்கள்தனேச் சிந்தித்து ஏத்த ஒருபதுகா வுள வணங்க ஒண்முடிகள் பத்துளவே இறைஞ்ச மேரு இருபதுகை யுள இலங்கை என்கை உயிரோடும் இழந்திட் டாயே. என்றேங்கி அரற்றுவான் தனே எடுத்துசி சாம்பவளும் எண்கின் வேந்தன் குன்ருேங்கு நெடுங்தோளாய்! விதிகிலேயை மதியாத கொள்கைத் தாகிசி சென்ருேங்கும் உணர்வினேயோ தேருதே அழுந்துதியோ என்னத் தேறி கின்ருன்;அப் புறத்தாக்கன் கிலேகேட்டாள் மயன் பயந்த கெடுங்கட் பாவை. 656 5241 (6) (7) (8) (9)