பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5242 கம்பன் கலை நிலை சோகப் பெருக்கு இங்கே வேகமாப்ப் பெருகி ஒடியிருக் கிறது. உள்ளம் வெறுத்த, பிறப்பு கிலே மாறி, அயலே ஒதங்கி விருக்க விடனன் அண்னன் இறக் து போகவே பழைய பகைமை கள் யாவும் மறந்து கண்ணிம் சொரித்து கதறி அழுத இல் మిg ணம் புலம்பியிருக்கிருன். உள்ளப்பாசம் வெள்ளமாயுள்ளது. புலம்பி அழுத நிலை. துயரம் உயிரை எரித்து உள்ளத்தை வருக்கவே இயல்புகளை எல்லாம் எண்ணிப் புலம்பினன்: "அந்தோ! அண்ணு இனி உன்னே எந்தப் பிறவியில் காண்பேன்? உனது இராச கம்பீரங் களையும் விர பராக்கிரமங்களையும் வித்தக ஞானங்களையும் கண்டு களித்த இந்தக் கண்களால் உன்னை இன்னவா.ற கான நேர்ந் தேனே விண்ணுேடு புகழோடு விளங்கியிருக்க நீ இப்படி மண் ணுேடு மண்ணுப் மாண்டு கிடக்கவும் மூண்டதே | உண்ட நஞ்சுதான் உயிரைக் கொல்லும்; உண்ணுக நஞ்சு ஒன்றும் பண்ணுத; சீதை என்னும் அந்தக் கொடிய நஞ்சை நீ கண் ளுலேதான் பார்த்தாய் ! உன் உயிரை அது உண்டு விட்டகே; உனது குலம் அடியோடு அழிக்க போயதே; அந்தப் பெண் ணரசியை எண்ணுகே; அது நம் குடிக்குக் கேடு; குலத்துக்கு அழிவு; கொடிய பழி; உடனே வெளியே விட்டு விடு என்ற எளியேன் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன்; அரசசபையில் கின்று கெஞ்சி மறுகினேன்: நீ கொஞ்சமும் கேட்கவில்லையே! அன்று நான் கூறிய குறிப்பை இன்ருவது தேறியைா? ஒ விர காயகா அசு குல காலனப், அமரர் முதல் எ வர்க்கும் பிரளய மாப் அதிசய ஆற்றல்களோடு யாண்டும் திதி கொண்டு கின்ற அதிபதியே! ஐயோ அண்ளு! என் கண்ணும் கருத்தும் எண் னும் இயல்பும் எரிந்து மண்ணுகின்றனவே; தன் பிரான காய கனேயே கருதி மறுகி எவ்வழியும் உழுவலன் போடு உருகியுள்ள அந்த விழுமிய பதி விர்கையை விரும் பாகே: யாதொரு மாசும் மருவாக உத்தம பத்தினி மேல் ஆசை வையாதே; அதனல் நாசமே விளையும்; சேம் எருதபடி விரைந்து திருக் துக என்ற எக் தனையோ விதமாக யோசனைகள் கூறி வண்ங்கி வேண்டினேன்; யாதும் இனங்காமல் எல்லாரையும் பர்ழாக்கி விட்டாயே; போ ராசையில் பேராசை கொண்டு எழுந்த நம் விர க்குலம் முழுவ