பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5246 கம்பன் கலை நிலை வணன் குடியிலுள்ளாரால் பேச நேர்க் காள். அகியாயமாய் அவன் அடைய நேர்க்க காச நிலையை நினைக்கே அவ்வாறு அவர் உரிமையோடு கடுமையாப் பேசியுள்ளனர். 'சனகியாம் நெடியதாய நஞ்சு தின்றவர்கள் நாசமாய் நரகில் வீழ்வர்” என்று நெஞ்சம் கணிக் கள்ளமையால் நமக்கு முன் னம் எவல் செய்து வக்க தேவர்கள் இப்பொழுது யாதம் அஞ் சாமல் நம்மைக் கேவலமா அவமதித்த நிற்கின் ருர் என விட னன் இராச சபையில் நின்று அண்ணனே நோக்கி நிலைமைகளை விளக்கி அன்று பேசி யிருப்பது ஈண்டு எண்ணி உணர வுரியது. இவ்வாறு முன்னம் தெளிவாக எடுத்தச் சொல்லியும் அவன் பாதும் கேளாமல் ேேத புரிக் து செக் கான் ஆதலால் எண்ணுதேன் எண்ணிய சொல் இன்றுதான் எண்ணுதியோ? என்று எங்கி அழுதான். அவலத் துடிப்பு அழுகையில் இங்கியக் அண்ணன் செத்தானே என்ற சோகத்தால் மத்தேறி உடை தயிர் போல் மனம் உடைந்து அறிவிழந்து பித்தேறிப் பிதற்று கின்ருன்; கொடிய துயரமான அந்தப் புலம்பலில் சனகி எனும் பெருநஞ்சு என்று மனமழிந்து இனமறியாது கூறினன். தனக்கு நேருகிற நாசத்தை உணராமல் நீசமாக ஆசை மீக் கொண்டு நிலைகுலைந்து மாண்டானே! என்று குலை தடித் தள்ளான்; அவ்வுண்மையை உரைகள் தெளிவா உணர்த்தி புள்ளன. சோகத்திலும் விவேகங்கள் வெளியாயப் நின்றன. ைேத என்னுமல் இங்கே சனகி என்ற த பிறந்த குலத்தின் ஞான சீலமும் மான வீரமும் மனவுறுதியும் கருதியுணரவந்தது.) குணம் செயல்களால் மிகவும் இனியவன்; புனிதவதி, அளய பதிவிர கை; (அமிழ்தில் விளைந்த அமிழ்து என எல்லாரும் புகழ்ந்து போற்ற கின்றவள்; அத்தகைய சானகியை நஞ்சு, விடம் என்றது இராவணனுக்கு காசத்தை விளைத் தள்ளமை கருதி),தாய அமுதைத் ைேமயா விரும்பினமையால் தீயவன் கோயுழந்து கொந்து பேயனுப் மாய சேர்ந்தான். வெவ்விடத்தை அமிழ்து என வேண்டுவான். (கிந்தனே, 24) சீதையை ஆவலோடு காகலித்து வந்த இராவணனைக் கவி