பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5.247 இவ்வாறு முன்னம் குறித்திருக்கிரு.ர். கன்னேக் கொல்லுகின்ற நஞ்சு என்பதைக் கொஞ்சமும் தெரியாமல் படையன் நெஞ்சம் தணிக் து விரும்புகின்ருனே! நேர்வகை அறியவில்லையே! என்று பரிந்து இரங்கியிருப்பது இதில் அறிக் த கொள்ள வங்கத. -- அஞ்சினேன் அஞ்சினேன் இச் சீதைளன்று அமிழ்தால் செய்த் o நஞ்சில்ை இலங்கைவேந்தன் நாளே இத் தகையன் அன்றே?' தனது அருமை மகனை இந்திர சிக்க இறக்கபட்டபோ.த உள்ளம் துடித்துப் புலம்பி அழுத மண்டோகரி முடிவில் * இப்படிப் பரிதாபமாய்ப் பசைத்தக் கதறியிருக்கிருள். அரக்கர் குலம் முழுவதும் காசமாய் அழிந்து வருவகம், கன் கலைமகன் நிலைகுலைந்து செத்ததும், மேலும் மூண்டுள்ள சாவுகளுக்கெல் லாம் மூல காரணம் சீதையே என்று அவள் தெளிங் தள்ளமை அன்று மொழிக் தள்ளமொழிகளினல்கன்குவெளியாய்கின்றது. பத்தினித் தெய்வமான அக்க உத்தமியைப் பித்தன விழைந்து பேயகுய் அழிய நேர்ந்துள்ளானே! என்று தன்நாயகனே அவள் கினைந்துகொந்துகெஞ்சம் தடித்திருக்கிருள்.பட்டத்தத்சேவியின் உள்ளத் தடிப்புகள் உரைகளில் தள்ளி ஒளி விசி நிற்கின்றன. அமிழ்தால் செய்த நஞ்சு எனச் சீதையை அவள் எண்ணி யிருக்கும் அழகை உள்ளக் கண்ணுல் நோக்கி உவக்க கொள்ள லாமேயன்றி உரைகளால் தெளிவா விளக்க இயலாது. பெண்மை நலம் கனிந்த பேரரசி ஆதலால் உண்மையை உள்ளம் கோடாமல் நேரே உணர்ந்து பேசியிருக்கிருள். அமிழ்கம் உண்டவரை உயிர் வாழச் செப்யும்; நஞ்சு அதனைத் தயரமா அழிக்க ஒழிக்கும்; இந்த இரண்டும் எவ்வழி யும் ஒருங்கே மருவி இரா. அந்த விசித்திரமான சேர்க்கை இங்கே அதிசய வினேகமா அறிய வந்தது. இராமனுக்கு இனிய அமிழ்கமாயுள்ள சீதை இராவண னுக்குக் கொடிய நஞ்சமாப் நின்ருள். அரிய பதிவிர கையை விரும்பி அவலமாய அவன அழைக Q తో . పో ರ್ಕ್ರೌಕಿ யால் வேதனை மிகுந்து துயரமாப் உயிர் பகைக்கான் ஆதலால் கன்னேயே ஒருமுறை.அவன் இன்னலுடன் கொங்,து இகழ்ந்தான்.

  • இந் நூல் பக்கம் 4845 வரி 23 பார்க்க.