பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 250 கம்பன் கலை நிலை விரம் செறிந்த போர் நேரே இல்லையானல் அரசர் வேறு வகை நீட் ஒT போர்களில் பொழுத போக்குவர் என்பது இதல்ை தெரிய வந்தது. போராடலில் பேராவல் கொண்டு நின்ற திருகர் குலம் பொருது பொன்ற விரு காவா வெய்ய பகையை விளைத் து ஐயோ நீயும் அழிக் காயே! என்று நெஞ்சு நொந்து கேம்பினன். வேதவதி இவள் என்று கூறினேன். முன்னம் இராவணனுக்கு நீதி போதித்தபோது வீடணன் சொன்னதை இங்கே எண்ணிப் புலம்பினன். 'அரசர் பெரும! இராமன் கேவி தெய்வீக நிலையினள்; தாய பதிவி கை; முன்னம் 芹 திக்குவிசயம் செய்க காலத்தில் இடையே ஒரு பொழிவில் கண்டு காமகாபத்தால் யே த செய்ய நேர்ந்தபோது உன்னை எள்ளி இகழ்ந்த சபித்துத் தீயில் பாய்க் த மாய்ந்த அந்த வேத வதி யே சீதை என்னும் பேரோடு இக்க #1 ருவில் வந்திருக் கிருள்; இவள் மேல் - ఈn F வையாகே; வைத்தால் நாசமே நேரும்” என்று மந்திராலோசனை செய்த அன்று இவன் கூறி குன்; அந்த வுரையை யாதம் மதியாமல் அவன் செருக்கோடு மோதி முனிந்தான் ஆகலால் அகனே கினேங் து இங்கே கெடிது புலம்பினுன். பண்டு நேரில் நிகழ்ந்தன யாவும் எண்ணி.எண்ணிக் கண்ணிர் வடிக் தக் கதறி கின்று அவலமாய் அலறி அழுகிருன். அண்ணு! உன் உயிரைக் கொண்டு அகன்ருர் ஆர்? சிவன் அயன் முதலிய அற்புக மூர்த்திகளும் உன் பால் அன்பால் அரிய வர பலங்களை அருளியுள்ளனர்; க | ல னு ம் இலங்கையைக் கான அஞ்சுவன்; உன் பெயரைக் கேட்டால் மூவுலகங்களும் திகில் கொண்டு திசை நோக்கித் கொழும்; அத்தகைய அதிசய வீரனை உன்னே எந்த எமன் அஞ்சாமல் வந்த அருகே நெருங்கினன்; அங்கோ! உன் ஆவி நீங்கியதே; பாவி நான் ஈங்குப் பதவிக்கின்றேனே! மேலான அர சகுலம் பாழாயதே என்று பரிதாபமாய்க் கூவி ஒலமிட்டு அழுதான். தனது தமையன்பால் இயல்பாகவே இவனுக்குப் பெருகி யிருக்க பேரன்பும் பெரும் பாசமும் இந்தச் சோகப் புலம்பல் களில் வேகமாக் தொடர்ந்த வெளிவர நேர்ந்தன. சிறந்த மதி

  • இங் நூல் பக்கம் 3427 வரி 21 பார்க்க.