பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 52.5 L மான் ஆகலால் நிகழ்ந்தள்ள முடிவுகளை எல்லாம் நினைந்து இனங் கான் மூலகாரணங்களை முன்னிச் சாலவும் நொந்தான்.) கொடும் பாவி நெடுபாரப் பழிதீர்க் தாளே. அழுகையோடு அழுகையாய்ச் சூர்ப்பக கையை இப்படி வெளியே இழுத்துக் தன் அண்ணனுடைய அழிவுக்குப் பூான மான காரணத்தைக் காட்டினன். நேர்ந்துள்ள நாசங்களுக்கு. உரிய மூலவிக்ககள் ஈங்கு ஒர்க்க கோக்கி உய்த்துணர வந்தன. பழி மூண்ட வழி. வித்யுச்சுவன் என்பவன் கால கேயர் மரபினன்; பெரிய போர் விரன்; அந்த அவுனர் மன்னனை மணந்து கொண்டு சூர்ப்பாகை அவனோடு அமர்ந்த இனிய சுகபோகங்களை அனு பவித்து வந்தாள். அவ்வாறு வருங்கால் அசுர ரோடு கிருதர்க் குப் போர் மூண்டது. அங்கக் கொடும் போரில் இலங்கை வேங்கன் படையால் அவன் இறந்து வீழ்ந்தான். தன் கணவன் மாண்டு போனதை அறிக்கதும் குர்ப்பாகை நீண்ட துயரோடு நிலக்தில் விழுந்து புரண்டு கிலைமைகளை எண்ணி அழுதாள். முன்னமே தான் என்னே முறைமையா லேகொடுத்துப் பின்னனே நூல் இழப்பித்த இராவணனும் என்தமையன் தன சீன மூ வுலகாள யான் கண்டு தர்ர் அவுனர் மன்னனே உடல் சுமந்து வாழ்வேனே வாழ்வேனே? (1) ஆக்குமவ னே அழிக்கை அழகன்று என் அறுணராதே காக்கியே காதலனேத் தரைப்படுத்த தசமுகன முன ாக்கினே நான் பிடுங்கி என்றன் கடலேகோ ய துதிரப் போக்குவன் என் உயிர் என்று சூர்ப்பநகை புறப்பட்டாள். {3 மாத்தானே உரிபோர்த்த வளர்சடையோன் வாழ்கயிலே பேர்த்தானேப் பெரு வலியால் பெரும்புவனங் களேவெண் அறு போர்த்தானே புடைசூழப் பொன்னகரில் புகுந் திருந்த முக்கானே இளேயாள் கண்டு இவை சொல்லி முறையிட்டாள். [3] சொல் எடுத்துப் பழிதுாற்றித் துன்பம்கொண்டு என் வீடு கல் எடுத்து கல்லுற்ருர் கரைந்தேங்கக் கடைக்கால்நீ வில் எடுக்கை உன்னுடைய விரத்துக்கு அழிவன்ருேம் அல் எடுக்கும் தலமாய்த்த அண்ணுவோ! அண்ணுவோ! 14)