பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.256 கம்பன் கலை நிலை இதுவரை தயரோடு தடித்து மறுகி அழு து வந்தவன் முடிவில் இப்படிக் கடுத்து வை.துள்ளான். குடியும் குலமும் ஒருங்கே அழிய அறிவு கேடனப் அவகேடு செப்து அழிக்கான் என வயிறெரிந்து பரிந்து புலம்பியுள்ளமை இதில் தெரிந்த கொள்ள வந்தது. நீச இச்சையால் நாசம் அ ைடங்சான் ன நைக் தான். புத்திகெட்டுப் பேதை யாப்ப் பித்தேறிக் திரிபவன் பித்தன் என நேர்ந்தான். அந்தப் பைத்தியமும் பண்டமாற்றும் இங்கே காண வந்தன. கொண்ட கொள்முதலைக் குறித் து விளக்கினன். தன் கையில் உள்ள பொருளைக் கடைக்காரனிடம் கொடுத்து அதற்குத் தக்கபடி சரியான பண்டங்களே நயமா வாங்கிக் கொள்பவன் அறிஞன், உயர்வாக் கொள்முதல் செப்பவன் உயர்ந்த புக்திமான்; கான்கொடுத்த பொருளுக்குக் குறைவான பண்டம் பெறுபவன் பேதை, இழிவானதைக் கொள்பவன் கழிவான (Ք(ԼՔ மூடன். A தர ட ட | இ அங்க ட் ட தி டப் இங்கே கருக வக்கது. அறிவு கெட்டு அழிக் கான் என அழுதள்ளான். உயிர் அரிய பொருள்; பெரிய கடவுளுக்கு நேரானது; புகழ், புண்ணியம் முசலிய உயர்க்க ஒளிகள் எல்லாம் அகன் எதிரே பணிந்து வரவுரியன; அக்ககைய அம்புகமான சிறந்த உயிரைக் கொடுத்து இழிக்க பழியைப் பெற்றுக் கொண்டான் ஆதலால் பெரிய பைக்தியனுப் இலங்கை வேங் கன் பிழைபட்டு கின்றன். கலங்கி அழுவதில் காரணமும் காண சேர்ந்தது. சீதைபால் ஆசைகொண்ட போதே அவன் பேகையாய்ப் பி.க்களுப்ப் பேய்வாய்ப்பட்டவன்போல் கே ப் வாய்ப்பட்டான். படவே யார் சொல்லையும் கேளாமல், யா கொரு நன்மையும் தேராமல் அவகேடுகளையே செய்து அழிவை மீக் கொண்டான். வேதங்களை யெல்லாம் ஒதி யுணர்ந்து மேதையாயிருந்தவன் பேதையாயிழிந்து பிழைகளைப் பெருக்கி இறுதியில் என்றும் அழியாக பழிகளைக் கைக்கொண்டு பாழாயழிந்து ஒழிந்தான்.

  • பேதைமை என்பதொன்று யாதெனின் ஏகம்கொண்டு

ஊதியம் போக விடல். (குறள், 831)

  • பெரிய மடையனுக்கு உரிய சரியான அடையாளத்தைத் தேவர் இதில்தெளிவா விளக்கியிருக்கிரு.ர். ஏதம்= கேடு. ஊதியம்= இலாபம். புகழ் புண்ணியங்களே இகழ்ந்து விட்டுப் பழி பாவங்களேச் செய்து கொண்டு இழிவாய் அழிவதே பேதைகளுடைய தொழில் என்பதாம்.