பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 52.57 பேதைக்குக் கூறியுள்ள் இது பித்தனை இராவணனுக்கும் பொருந்தியுள்ளமையால் ஈண்டு உய்த்தனர. வந்தது. எகம் கொண்டு ஊதியம் போகவிட்டுப் பேதைப் பித்தளுப் அவன் பிழைபட்டழிந்தான். அழிவின் காரணம் விழி தெரிய கின்றது. செத்தக் கிடக்கின்றவனை நோக்கித் தேம்பிக் கேம்பி அழுதவன் இறுதியில் உயிர் கொடுத்துப் பழிகொண்ட பித்தா! ைன்று கத்தியிருப்பது துயரத் துடிப்பால் பித்தேறி நிற்பதை விளக்கி நின்றது. வேகனை நிலை வெளி அறிய நேர்ந்தது. கான் அடியோடு காசமாகும்படி நீ அ= வேலையைச செய்து - மோசம் போளுனே என்.று .ெ ந ஞ் * ம் குமுறியிருக்கிருன். பத்தினியின் சிக்கம் கொதித்த கொதிப்பே. அரக்கர், குலத்தை வரிக் து அழித்தது. சீதையை இலங்கையில் கொண்டு வந்து சிறைவைத்ததிலிருக்கே இழவும் அழுகையும் எங்கும் தொடர்ந் கன; முடிவில் இராவணன் மாண்டான்; மீதமாய் கின்றுள்ள விடனன் விழி நீர் சிக்தி அழுத புலம்ப நேர்ந்தான். சிறந்த அறிவாளியாயிருந்தும் பிறவிப் பாசத்தால் உள்ளம் உருகி ஒலமிட்டழுதான். அவ்வாறு அழுதவனேச் சாம்பவன் அனேக்கத் தேற்றினன். மதிமானை அந்த முதியவன் விதி கிய மங்களை விளக்கி முடிவு நிலைகளைத் தெளிவித்து அறிவு கலங்களை விரித்து உறுதி மொழிகள் கூறவே அவன் உள்ளம் தேறினன். மங்கையர் மறுகியது. இராவணன் போர்க்களத்தில் இறந்தான் என்ற செய்தி இலங்கை நகரில் அலங்காரமான அதிசய அரண்மனைகளுள் அக்கப்புரத்தில் இருக்க தேவியர் யாவரும் தெரிந்த ஆவி அலமந்து கூவி அழுதார். சிறந்த அரசிக்ளாப் உயர்ந்த் போகங் களில் உல்லாசமா வாழ்ந்து வந்தவர் உள்ளம் உடைந்த உயிர் - அடிக் து அல்லல் உழக் து அலறி -Ք(ԼՔA5-95 ւհտուտոտ கொடிய துயரங்களாய் யாண்டும் நீண்டு நின்றது. வானவர் தானவர் கம் கருவர் கிருதர் விஞ்சையர் முதலிய பலவகை மரபுகளிலு மிருந்து தலைமையான அழகிகளை இலங்கை வேந்தன் மணக் திருக்கான் ஆகலால் அந்த மங்கையர் எல்லாரும் மறுகிப் புலம் பித் தலைவிரிகோல்மாப் வெளியேறி கிலைகுலைந்து கொந்து கெடிது அடித்து நேரே போர்க்களத்தை நோக்கி விரைந்து வந்தார். Բ F:Բ