பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5269 கம்பன் கலை நிலை பழகியிருக்கன ஆதலால் அவர் அழுத புலம்பவே அவையும் புலம்பியழுத கலங்கி வந்தன; நாயகன் இறந்தான் என்று அவர் அழு கனர்; தங்கள். நாயகிகள் இனி இறந்து விடுவார் என்று அணிகள் அழுகன. அரசிகள் அணிந்திருக்கமையால் வரிசை பெற்றுவந்த தாங்கள் இனி மேல் பரிசு குலைந்து பாழ டிைய நேரும் என்பதை இழைகளின் புலம்பல்கள் வெளிதெரிய விளம்பின. பின்னே கிகாழும் இன்னல் கிலை முன்னறிய வந்தது. அாணகளுடைய காலணிகளின் ஒலிகளை உலகவுள்ளங்கள் பதளிவர உண்ர உணர்த்தி நிலைமைகளை விள க்கியிருக்கும் நீர்மை தலைமையான வாழ்வுகளையும் தாழ்வுகளையும் ஒருங்கே கூர்மையா ஒர்ந்து சிக்கிக்க வந்தது. அல்லல்களின் எல்லைகள் அறியகின்றன அபுரம் ஒலிக்க, சிலம்பு ஆர்ப்ப என்பதே மரபு இயல்பான விளக்கமாயுள்ளது. புலம்ப, அழ என்று ஈண்டு இடம் நோக்கி வமங்கியுள்ள ஈயம் உளம் கூர்க்க ஊன்றி யுனா வுரியது. - உயிரில்லாத, அணிகளும் அழுகண் என்றக உயிருடைய அரசிகளின் துயரநிலைகளை அளக்க காண நின்றது. நேர்ந்தள்ள சாவு மிகவும் கொடியது: அக்கர் குலமும் குடியும் அடியோடு முடிந்தது; அக்க முடிவுகளை எல்லா ம் துணுகி யுணர்ங் க له بpg@ * கொள்ள அணிகளின் அழுகை துணையாய் அமைந்து கின்றத் "...r மறகிப் புலம்பிவந்த மங்கையர் இலங்கை வேந்தன் மேனி மேல் தலங்கி விழுந்த கதறி அழுது கடித கூவினர். காளிலும் தோளிலும் மார்பிலும் முகத்திலும் மயங்கி வீழ்ந்து முயங்கிச் சூழ்ந்த இரங்கி ஏங்கினர். பிரிய நாயகன் பிரியவே பரிதபித்து சொந்து அவர் புலம்பி அலறியது பரிதாபமாய் கின்றது. அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை மறந்திலேயோ? இறந்த கிடக்கின்ற கணவனிடம் மனே விமார் இ ப் ւ աவினவி யிருக்கின்றனர். மன வேதனையான கொடிய துயரப் புலம்பல்களில் அவருடைய நினைவு நிலைகள் உலகறிய வங்கன். * சீதையை, இராவணன் காதலித்தத கொடிய பாதகச் செயல் என்று. அவர் கருதியுள்ளனர். தாய் பதிவிாதையைப் பிழையாக

  • * 1. i