பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5263 வேந்தர்பிரான் தயரதனர் பணியில்ை வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும் கடைமுறையே புரந்தரர்ை பெருந்தவமாய்ப் போயிற் றம்மா! (4) தேவர்க்கும் திசைக்கரிக்கும் சிவர்ைக்கும் அயனர்க்கும் செங்கண் மாற்கும் எவர்க்கும் வலியானுக்கு என்றுண்டாம் இறுதி என ஏமாப் புற்றேன் ஆவற்கண் யுேழந்த அருந்தவத்தின் பெருங்கடற்கும் வரம்என்று ஆன்ற காவற்கும் வலியானேர் மானுடனர் - உளரென்னக் கருதி னேனே? (5) அரைகடையிட் டமைவுற்ற முக்கோடி ஆயுவும்பேர் அறிஞர்க் கேயும் உரைகடையிட் டளப்பரிய பேராற்றல் தோளாற்றற்கு உலப்போ இல்லே திரைகடையிட் டளப்பரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும் பிரைகடையிட் டழிப்பதனே அறிந்தேனே தவப்பயனின் பெருமை பார்ப்பேன் [6] ஆார்ை உலகியற்கை அறிதற்கார் அவைஏழும் ஏழும் அஞ்சும் விரனர் உடல் துறந்து விண்புக்கார் கண்புக்க வேழ வில்லால் காராண் மலர்க்கணயால் நாளெல்லாம் தோளெல்லாம் கைய எய்யும் மாரர்ை தனியிலக்கை மனித்தனர் அழித்தனரே வரத்தி ேைல. (இராவணன் வதை 238-244} இத்தப் பகுதி பரிதாப நிலைகளை விரிவா விளக்கியுள்ளது பரிவு தோப்க் து உருகி வந்துள்ள பாசத் துடிப்புகள் பாசுரங் களில் உரைகள் தோறும் ஒ ைச யும் மறு ஒங்கி கிற்கின்றன. அதிசய மேன்மையில் அமரரும் திதிசெப்து வர அரிய மகிமை யோடு வாழ்ந்து வந்த ஒரு குல அரசி உரிய கணவனே இழந்து