பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5267 வெள்ளெருக்கர வம் விர வுஞ்சடைப் புள்ளிருக்குவே ளூரரன் பொம் கழல் உள்ளிருக்கும் உணர்ச்சியில் லாதவர் கள்ளிருப்பர் காகக் குழியிலே. (தேவாரம்) வெள்எருக்கம் சடைமுடியான க் கருதாதவர் பரிதாப நிலை சயை அடைவர் என அப்பர் இப்படிப் பரிந்து இரங்கியிருக்கிரு.ர். வெள்ளெருக்கொடு தும்பை மிலேச்சியே வேறுமுன்செலத் தும்பை மிலேச்சியே அள்ளி நீறது பூசுவது ஆகமே யான மாசுனம் மூசுவது ஆகமே புள்ளி யாடை உடுப்ப துகத்துமே போன ஆழி யுடுப்ப துகத்துமே கள்ளு லாமலர்க் கம்ப மிருப்பதே காஞ்சி மாநகர்க் கம்பமிருப்பதே (சம்பந்தர் தேவாரம்) திருஞானசம்பந்தர் இறைவனை இவ்வாறு பாடியுள்ளார். வெள்ளெருக்கும் கரும்பாம்பு பொன்மத்தும் மிலேச்சி எமது உள்ளிருக்கும் பெருமானின் திருமார் பின் உறஅழுத்தும் கள்ளிருக்கும் குழலுமையாள் முலேச்சுவட்டைக் கடுவொடுக்கும் முள்எயிற்ற கறை.அரவம் முழை என்று நுழையுமால். (சிதம்ப ச் செய்யுள், 66) - so W கம் காவியக் கவியைத் தழுவி இது ஒவிய உருவமா வங் துள்ளது. கள் இருக்கும் குழல் உமையாள் என்று இங்கே குறிக் திருப்பது அங்கே கள் இருக்கும் மலர் க்கூந்தல் சானகி எ ன்றதைக் கருதி வந்திருக்கிறது. குறிப்புகள் கூர்ந்து நோக்கத் தக்கன) o வெள் எருக்கம் சிவன் முடியில் விற்றிருக்கும் கிருமலர் ண ன்பதை யாவரும் உள் ளம் உவந்து போற்றியிருக்கின்றனர். வெற்பு எடுத்த திருமேனி. தனது நாயகனுடைய அற்புத ஆற்றலை கினைந்து இப்படி உருகியிருக்கிருள். வெற்பு என்றது கைலாசமலையை. யாரும் ம ல்லை கண்டு வெல்ல முடியாத அதிசய நிலையையுடையது என் ப.து வெற்பு என்ற சொற்குறிப்பினல் விளங்கி கின்றது.) ஈசன் எழுந்தருளி யிருக்கின்ற அத்தகைய தேசுடைய மலையை ஊசி வேரோடு பறித்து இராவணன் மேலே எடுத்தான்