பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52.70 கம்பன் கலை நிலை அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி அடர்த்தவற்கே அருள் புரிந்த அடிகள் இங்காள் வங்கமலி கடல்புடைசூழ் மாடவீதி வலம்புரமே புக்கங்கே மன்னினரே, (தேவாரம்) இராவணன் வெற்பு எடுத்த நிலையையும், இராமன் அவனே வே ர றக்க திறலேயும் திருநாவுக்கரசு நாயனர் இவ்வாறு பாடி யிருக்கிருர். தேவாரப் பதிகங்களின் இறுதிதோறும் முறையே இலங்கைவேக்கன் புகழ் உயர்ந்தஉறுதியோடு கலங்கிவருகிறது. வெள்ளியங் கிரியை மீதே வேரொடும் எடுத்த விரக் கள்ளவன் புயம்கா லேங் தும் கனகமா மவுலி பத்தும் அதுள்ளியம் புவிமேல் விழ ஒரு கனே தொடுத்து விட்ட வள்ளலம் புயமே அன்ன மலரடி வணக்கம் செய்வாம். ஈசன் கயிலையை எடுத்த இலங்கே சனே நாசம் செய்த விர மூர்த்தி என இராமனை இவ்வாறு கவிகள் கதிசெய்து வருகின் மனம். மலை எடுத்தவன் தலை துணித்தவன் என ஒரு பேர் ஆயது. கறுக்கும் அாய மிடற்றன் அருஞ்சிலே எடுக்கும் தோளன் நிறத்தமர் எண் கரி கடக்கும் தான வனே க்கொல் அரும்புயல். (திருப்புகழ்,896) அருணகிரிநாதர் இப்படி க் கதித்திருக்கிரு.ர். கால காலனை நீலக்ண்டன் நிலவியுள்ள அரிய மலையை எடுத்த த பெரிய அம்புகச் செயல் ஆகலால் சங்கப்புலவர்களும் இதனை வியந்து பாடியுள்ளனர். ஒரு பாடல் அயலே வருகிறது. "இமையவில் வாங்கிய சர் ஞ்சடை அந்தணன் உமையமர்ந்து உயர்மலை இருந்தன ன் ஆக ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையில் கீழ்புகுத்து அம்மலே எடுக்கல் செல்லாது உ ழப்பவன் போல உஆறுபுலி உருவேய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவுகொண்டு அதன்முதல் குத்திய மதயானே டிேரு விடாகம் சிலம்பக் கூய்த்தன் கோடுபுய்க் கல்லாது உழக்கும் நாட!' (கலி, 58) இராவணன் வெம்பு எடுத்து வெருவி மறுகிய கிலையைக் கபிலர் இப்படி ஒப்பு உரைத்துச் சுவையா வருணித்திருக்கிரு.ர்.