பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5276 கம்பன் கலை நிலை இவளுடைய தீய வாய்ச் சொல் இராவணன் காதுகளில் என்று விழுக்தகோ அன்றே அரக்கர்குலம் முழுவதும் அடியோடு அழிந்தது; முடிமன்னன் வாழ்வும் கடிது முடிவடைந்தது என உடனிருந்த வரும் முடிவு செய்து கொண்டனர். அறிவாளிகள் யாவரும் இவளேக் கெடுகாலி என்று இகழ்ந்து வை தள்ளனர். கோடும்பாவி கெடும்பாரப் பழி தீர்ந்தாளே! என்று வீடணன் கதறியழும் பொழுது இன்னவாறு முன்னம் குறித்திருத்தலால் இவளது தீமையை நாம் கெரிங் து கொள்ளுகிருேம்)அவள் கெஞ்சில் எறியிருக்க நெடிய பாரம் இராவணன் இறந்தபோது தான் இறங்கியது என இவன் இரங்கி பழுதுள்ளமையால் அழிவு நிலைகளுக்கு முழுதும் மூலகாரணம் அவளே எ ன்பது தெளிவாப் கின்றது. அவளது நீசநிலையால் குலம் காசம்.ஆயது. லேமா மணிகிற கிருதர் வேந்தனே மூலநாசம் பெற முடிக்கும் மொய்ம்பிள்ை." இந்த வீரகாவியத்தில் சூர்ப்பாகை முதலில் வந்த தோன் அறும்போதே கவி இப்படி * ஒவிய வுருவமா வரைந்து காட்டி யிருக்கிருர். கிருதர் வேந்தனை மூலநாசம் பெற முடிக்கும் மொய்ம்பி |ளுள் என்று இவளே அங்கே நாம் படிக்கும்பொழுது இவளது வலிமை நமக்கு நன்கு விளங்கவில்லை; பின்புதான் தொடர்ந்து விளங்கி வந்தது; முடிவில் எ ல் லா ரு ம் கிர்மூலமாய் நாசம் அடைந்து இராவணனும் செத்து வீழ்ந்த பொழுதுதான் முன்பு குறித்த மொழிகள் யாவும் தெளிவாய்த் தெரிய நேர்ந்தன.) கிருதர் குல காச காலி என முதலில் கவி குறித்துவைக்க தைப் பின்பு வீடணன் வாய்மொழியால் வலியுறுத்தினர்; இறுதி 'யில் மண்டோதரி வாக்கால் உறுதி செய்து தெளிவுறுத்தினர். குறிப்புகளை விளக்கி வரும் திறம் கூர்ந்து சிந்தித்துஒர்ந்து உணர்ந்து உண்மைகளைக் தேர்ந்து கொள்ளும் படி நேர்ந்து வருகிறது.) அச் சூர்ப்பங்கை என்ற சேய்மைச் சுட்டு அக்கக் கொடிய பாதகி என்னும் குறிப்பை வெளிப்படுத்தி நின்றது. தாலி இழந்த அம் முண்டை எனக் கான் கொண்டுள்ள முனிவும் அதில் முனைந்து தோன்றியது. இராமன விரும்பி அதல்ை மூக்கு அம பட்ட அம்மூவி என்பதும் சுட்டு மொழியால் முடிந்து வந்தது.

  • இந் நூல் பக்கம் 1711 வரி 22 பார்க்க.