பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 527?: சூாப்பாகை எய்ந்த சொல்லும் என்ற சொல்ல விேண்டும்; அங்ஙனம் சொல்லவில்லை; இழந்த மூக்கு என்றே குறிப்போடு மொழிந்திருக்கிருள். வாக்கு வருமுன்னரே மூக்கு மூண்டு வந்துள்ளது. அவ்வரவு ஈண்டு உறவாப் கோ க்க வந்தது. ... அந்த மூக்கை இழக்கவில்லையானல் இராவணனிடம் அவள் வந்திருக்கமாட்டாள்; அதனை இழந்தபை யினலேதான் விரைந்து வந்தாள்; வெய்ய இழவுகளை எல்லாம் நேரே விளக்கவிட்டாள். இராமனேக் காதலித்து அவள் மூக்கை இழங்காள்; இத்ை யைக் காதலித்து இராவணன் உயிர் இழக்கும் ւ գ Qతో - - or "o a __ - - . " I = H- Ᏺ , ■ s ■-" மூக்குப்போன மூளி வ ககுச சன ய யை ఇష్రత్తి శాశిత్త கெடுத்தக குடியையும் குலத்தையும நாசமா க்கி இலங்கையைப் பாழ்படுத்தி விட்டாளே என்று பரிதாபமாய் அழுதிருக்கிருள். . . . - - - * * *T or F" : ". -- அவளுடைய மூக்கு அழிவே கன் கோக்குலத்தை அடி யோடு அழித்து ஒழித்தது என்று விழி நீர் சிந்தி வெய்துயிர்த் துள்ளமை மொழி வழியே வெளியாய் கின்றது. அங்கம் பங்க மாய் இலங்கை வேங்கன் சபையில் அவள் துழைக்க அன்றே எல்லா அழிவுகளும் இ ழ வு க ளு ம் ஒருங்கே துமுைக்க கொண்டன. அக்க நாசங்களையெல்லாம் னெக்க.அழுதுள்ளாள். வேந்தர் பிரான் வெங்கானில் போந்தது. குர்ப்பாகை இழக்க மூக்கே எ ல்லா இழவுகளுக்கும் காரணம் என்.று கருதி நொந்தவள் அதற்கு மூலகாரணத்தைக் கிர்ந்து ஒர்க்க இகனை இவ்வாறு செவ்வை யாத் தேர்க் து குறித்தாள்.) சக்கரவர்த்தித் திருமகனை இராமன் அயோத்தியில் இருக் திருந்தால் அவளுடைய மூக்கு அறுபட்டிராக; அந்த அழகன் தந்தை பணியைத் தலைமேல் கொண்டு காட்டுக்கு வந்தான்; அச்சுந்தரனே அவள் கண்டாள்; உள்ளம் உருகினள்; காம -- -- * மோகியாயப் அவன் மேல் கடுங்காதல் கொண்டாள்; எக பத்தினி விரகளுன அந்த உத்தமனது புனித நிலையை உணராமல் புலேயாப் விழைங்க கொலையாக கொல்லை புரிந்தாள்; அதஞல் மூக்கு அறுபட்டு மூளியாகுள். ஆகவே இர ாமன் கானகம் வந்ததே இராவணன் குலத்தோடு அழிவதற்குக் காரண ம் ஆயது எனக் கண் கலங்கி மொழிந்து கதறி அழுதாள். *