பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5285 சொரிந்து மறுகி அழுதான். அதன் பின் உரிய கடமைகளைச் செய்ய விரைந்தான். கருமங்களைப் கருதிப் புரிந்தான். தகனம் செய்தது. சமர பூமியின் தென்பால் ககுதியான இடத்தில் சிறக்க சந்தன. இக்கனங்களை நன்கு அடுக்கி அமைத்தான். உயர்ந்த மகிமைகளோடு வாழ்ந்து வந்த அந்த இரண்டு உடல்களையும் ரோட்டி அலங்கரித்து மாலைகள் குட்டி இர க க் தி ல் ஏற்றி கொடிகுடைகள் முன் செல்ல இயங்கள் முழங்கி வர இராச மரியாதைகளுடன் எடுத்து வந்து ஈமப் படுக்கையில் கிடத்திச் சேமப்படுத்தி மந்திர விதி முறையோடு வீடணன் தீயை மூட்டி ஞன். மூட்டவே தீ மூண்டு பற்றி நீண்டு எழுந்தது. அகில வுலகங்களையும் அதிசய நிலையில் ஆண்டுவக்க இலங் கேசன் கன் அருமைக் கேவியோடு ஒருமையாய் வெந்து ருேவதை நேரே கண்டவர் யாவரும் கண்ணிர் சோரக் கலங்கி கின்ருர். உள்ளம் உருகி வெள்ளநீர் விழி பெருக்கி வெய்ய துய ரோடு கின்ற வீடணன் பின்பு இனிய நீர் நிலையை அடைந்து ஈமச் சடங்குகள் யாவும் சேமமாய்ச் செய்து முடித்தான். கடன்கள் செய்து முடித்துக் கணவைேடு உடைந்து போன மயன் மக ளோடுடன் அடங்க வெங்கன லுக்கு அவி ஆக்கினன் குடங்கொள் நீரினும் கண்சோர் குமிழியான். (1) மற்றை யோர்க்கும் வரன்முறை யால் வகுத்து உற்ற தீக்கொடுத்து உண்குறு நீர் உகுத்து எற்றை யோர்க்கும் இவனலது இல் என வெற்றி விரன் குரைகழல் மேவிஞன். (2) வந்து தாழ்ந்த துணேவனே வள்ளலும் சிங்தை வெந்துயர் திருதி தெள்ளியோய்! முந்தை எய்து முறைமை இதாம் என அந்தம் இல்லிடர்ப் பாசம் அகற்றின்ை. (3) (இராவணன்வதை 251-553] உடன்பிறக்க அண்ணனுக்கும், போரில் மூண்டு மாண்டு போன குடும்பத்தார் யாவருக்கும் உரிய பிரிவின் கடமையை வீடணன் உரிமையோடு செய்து முடித்தான். இறத்தாரை