பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5128 கம்பன் கலை நிலை பொறி பொங்கின விழி. கோபவெறியால் அவ ன் கண்கள் சிவந்துள்ள நிலையை இது காட்டி கின்றது நெருப்புப் பொறிகளைக் கக்கிக்கொன்டு இருபது ய ன ங் கிளும் பொரு மு. க ம் கோக்கிப் பொங்கி யுள்ளமையை இங்கே ஒரு முகமாக உணர்ந்த கொள்கிருேம். விர வெறி மண்டிக் .ே க | ர க் கொலைகளை விளைத் து வருகலால் விண்ணும் மண்னும் வெருவி மறுகின. வளைத்த வில் நிமிராமல் பானங்களை யாண்டும் வாரிப் பொழிந்து சீறிச் சினந்து போரா டினமையால் எங்கும் வான ங்கள் அழிந்து குவிக்கன. விண்போர்த்தன திசைபோர்த்தன மலேபோர்த்தன. இமையோர் கண் போர்த்தன. கடல் போர்த்தன படிபோர்த்தன கலேயோர் எண் போர்த்தன எரிபோர்த்தன. இருள் போர்த்தன என்னே திண்போர்த்தொழில் என்று ஆனேயின் உரிபோர்க்கவன் ■ (திகைத்தான். (1) அல்லாைெடு பெருங்தேவரும் மறைவான ரும் அஞ்சி எல்லாருமே கரம் கொண்டிரு விழி பொத்தினர் இருந்தார் செல்லாயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனே வில்லாளனும் அது கண்டவை விலக்கும் தொழில் வேட்டான்.(2) செந்திவினே மறைவாணனுக்கு ஒருவன் சிறு விலைநாள் முந்திந்ததொருணவின் பயன் எனலாயின முதல்வன் வங்திந்தன வடிவெங்கனே அனேயான்வகுத் தமைந்த வெந்திவினைப் பயன் ஒத்தன அரக்கன் சொரி விசிகம். (3) நூருயிரம் வடிவெங்கனே நொடிஒன்றினில் விடுவான் ஆருவிறல் மறவோன் அவை தனிநாயகன் அறுப்பான்; கடருயின கனல்சிங் தின குடுக்கப் புனல் குறுகிச் சேருயின பொடியாயின திட பாயின. கடலும். (4) வில்லால் சாம் துரக்கின்றவற் குடனேமிடல் வெம்போர் வல்லான் எழு மழுத்தோமரம் மணிக்கண்டிருப்புலக்கை தொல்லார்மிடல் வளேசக்கரம் சூலம்மிவை தொடக்கத்து எல்லாம் நெடுங்காத்தால் எடுத்து எறிந்தான் செருவறிந்தான்.(5) வேலாயிரம் மழுவாயிரம் எழுவாயிரம் விசிகக் கோலாயிரம் பிறவாயிரம் ஒருகோல் படக் குறைவ காலாயின கனலாயின உருமாயின. கதிய சூலாயின மழையன்னவன் கொடைபல்வகை கொடுக்க. (6) ஒத்துச்செரு விளேக்கின்றதொ பளவின் கலே உடனே பத்துச்சிலே எடுத்தான்கனே கொடுத்தான் பலமுகிலாத்