பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5292 கம்பன் கலை நிலை எேவரும் எண்ண முடியாக கருமத்தை இராமன் முன்ன தாகச் சொல்லிய வண்ணமே செப்து முடித்துள்ளான்; அத ல்ை கருமவீரன் என்.று தருமதேவதையும் மருமமாய்ப் புகழ்ந்து மகிழ்ந்துள்ளது. இந்த வில் வீரன் செயல் வியப்புகளுடையது. காலனும் காண அஞ்சுகின்றதும், கேவர் முதல் யாவரும் அணுக முடியாக தம் ஆகிய உக்கிரவிர இலங்கையைப் பக்கம் எங்கும் வளைத்த அரக்கரை அடியோடு அழித்து அதிசய விர ஞன இராவணனைக் கொன்று தொலைத்து விசய கோதண்டக் கோடு வெற்றிக் குரிசிலாப் கிற்கின்ற இராம மூர்த்தியை அகில வுலகங்களும் விர மூர்த்தி என்று வியந்து கொழுத வருவதை உவந்து கண்டு உள்ளம் கெளிக் து நாம் உயர்ந்து வருகின்ருேம். எதிரியை வெல்லு முன்னரே அவனுடைய அரசு முழுவ கையும் தனது நண்பனுக்கு உரிமை செய்து உறுதிமொழி தக்தி ருப்பது கருதி யுனருக்கோ.லும் அதிசய வியப்பை விளைத்து வங் தது. முன்னம் கூறியபடியே இங்கு முடித்த அருளியது எங் கும் புகழை விரித்து என்றும் வீரிய நிலையை விளக்கி கின்றது. தேவரும் ஏவல்செய் மாபெரு மகிமையன்; யாவரும் அஞ்சும் அதிசய வீரன்; கூற்றமும் குலைகுலை ஆற்றல்மீக் கூர்ந்தவன்; திக்குகள் எட்டையும் ஒக்க வென்றவன்; 5. ஈசன் கயிலையை எளிதே எடுத்தவன்; என்பன பலவும் முன்புற அறிந்தும் உள்ளம் சிறிதும் உளேயாது ஊக்கிக் கள்ளம் படிந்து கடுந்தொழில் மிகுந்த கிருதர் மரபை அேறுசெய்து அரசை 10. முடிய நூாறி முடிவறு திருவைத் தன்பால் அன்பால் தன்னே வந் தடைந்த அன்பனுக்கு அருளிய அருந்திறல் அமைதியை உம்பரும் இம்பரும் உணர்ந்து மகிழ்ந்து விரவள்ளல் என்று ஆர்வம் மீதுார்ந்து 15. வெற்றிக் குரிசில் விர ராகவன் விசய ரகுபதி என்று இசைகள் கூறி நாளும் காளும் தொழுது ஊழியும் புகழும் உளமிக வுவந்தே,