பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5296 கம்பன் கல்ை நிலை யாவரும் மலர்களை வாசிச் சொரிந்தனர். தேவரும் விழைந்து மகிழ்ந்தனர். எவ்வழியும் செவ்விய திவ்வியக் காட்சிகள் திகழ்ந்தன. தெய்வ நீர்மைகள் கேசு மிகுந்து விளங்கின. W மெய்கொள் வேத விதிமுறை விண்ணுளோர் தெய்வ ஸ்ேபுனல் ஆடல் திருத்திட ஐயன் ஆணையி ல்ை இளங் கோளரி கையில்ை மகுடம் கவித் தானரோ. (1) கரிய குன்று கதிரினேசி சூடிஓர் எரிமணித் தவிசில்பொலிந்து என்னவே விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன்டுே அரிய் இனப்பொலிக் தான்.அறம் ஆர்த்தெழ. (2) விடணன் மணிமுடி சூடி அரியணையில் அமர்ந்திருக்க காட்சியை இங்கே நாம் கண்டு மகிழ்கின்ருேம். இளைய பெரு மாள் கையால் மகுடத்தை எடுத்துச் சூட்டும்பொழுது மகிழ்ச்சி ஆரவார ங்கள் யாண்டும் நீண்டு பொங்கி கிை றந்து எழுந்தன கரிய ஒரு மலை மேல் சூரியன் உதயம் ஆனதபோல் கவ மனிகளின் சோதிகள் அயல் எங்கனும் இயல்பாப் வீச அரசு முடிகுடி இலங்கை வேக்கனப் வீடணன் துலங்கி யிருக்கான். இலங்கையை எண்ணிய போதெல்லாம் உள்ளம் கலங்கி முன்பு பகைமையாயிருந்த தேவர் யாவரும் இப்பொழுது உறவுரிமை யாளராய் உவகை ஓங்கி மலர்க்க முகங்களுடன் மருவிகின்றனர். சிந்தனை நிலை. தன் கலையில் மணிமுடி குடும்பொழுது இராமன் கிருவடி யையே விடணன் கருதி யிருந்தான். முடிசூட்டு விழா முடிக்க தும் யாவருக்கும் தேவ போகமான விருக்துகள் கடந்தன. இலங்கை ஆட்சியின் செல்வங்களையும் நிதியறைகளையும் பல் வகை வளங்களையும் கண்டு கண்டு எல்லாரும் உள்ளம் களித்து உலாவி வந்தனர். உவகைகளால் ஓங்கி ஒளிமிகுந்து விளங்கினர். சூடிய முடியோடு இராமனுடைய சேவடியைத் தொழ வேண்டும் என்று ஆவல்மீக் கொண்டு வீடணன் இலக்குவன்ே நோக்கின்ை. If அடியேன் எம்பெருமான்ைத் தொழுது வரும் வரையும் நீங்கள் இலங்கை அதிபதியாய் ஈண்டு எழுந்தருளி