பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5304 கம்பன் கலை நில ஆழி யான அரக்கன ஆரியசி குழி யானே துகைத்தது சோபனம். Lo J அனுமான் இவ்வாறு ஆனந்த பரவசனப் ஆடிவருவதைக் கண்டதும் சீதை பேரின்பம் அடைந்தாள். முடிங் தள்ள முடிவு களையெல்லாம் தெளிவாப் உணர்ந்து தனது தன்ப இருள் அடி யோடு நீங்கி விடிந்தது என்.று வியங்.த. மகிழ்ந்தாள். சோபனம் என்பது சுபமான மங்களங்களைத் தலக்கிவரும் வாழ்த்தமொழி. குவித்த கைகளோடு எதிரே வந்து மகிழ்ச்சி மீதார்க் த அனு மான் கிற்பதை நோக்கிய சீதை அதிசய ஆனந்தத்தால் உள்ள மும் உடலமும் பூரித்து யாதும் சொல்ல முடியாமல் கண்களில் நீர் சொரிந்து கணவனைக் கருதி உருகி மவுனமாயிருந்தாள். பெரிய களிப்பும் பேசா மவுனமும் அரிய காட்சிகளாப் அதி சயங்களை விளைத்தன. அக மகிழ்ச்சி புற நிகழ்ச்சியாப் கின்றது" மலர்ச்சி வகை. ஆம்பல் வாயும் முகமும் மலர்ந்திடத் தேம்பு நுண் ணிடை நோவத் திரள்முலே எம்பல் ஆசைக்கு இரட்டிவங்கு எய்திள்ை பாம்பு கானற பனிமதிப் பான்மையாள். (1) மகிழ்ச்சி நிலை. குனித்த கோலப் புருவங்கள் கொம்மைவேர் பனித்த கொங்கை மழலைப் பனிமொழி துனிப்பது ஒன்றும் அதுவல்வது ஒன்ரு யிள்ை கனித்த இன் களி கள்ளினில் காட்டுமோ? t2) . மவுனமுறை. அஆனயள் ஆகி அனுமனே கோக்கிள்ை இனையது இன்னது இயம்புவது என்பது ஒர் கினை வி லாது கெடிதிருந் தாள் கெடு மனே யின் மாசு துடைத்த மனத்திள்ை. (5) திேனது நாயகன் ஏவிய தாகனது சோபன மொழிகளைக் கேட்டதும் உள் ளம் களித்தப் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி யாதொன்றும் பேசாமல் சித்திரப் பாவைபோல் சீதை இருக் இன்ற விசித்திரக் காட்சியை இங்கே விழைந்த கோக்கி வியக்க கிற்கிருேம் மானச தத் துவங்கள் நன்கு ப்த் தனா வுற்றன.