பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 53 13 யாரும் மறவாமல் மனனம் செய்து கொள்ளும்படி இது மாண்பாப் வந்துள்ளது. பிறர் செய்க உதவியை உணர்ந்து வரும் அளவு மனிதன் புனிதனப் உயர்ந்து வருகிருன். மாருதி யின் பேருதவிகளை கினைந்து இராமன் பலமுறையும் உருகியிருக் வருன்; அந்த வீரனுடைய கரும பத்தினியான சிதை சிங்தை கரைக் து இங்கே பரசவமாய்த் துதி செய்திருக்கிருள். சக்தியம் நீதி சீலம் கலைஞானம் கருமவீரம் முதலிய அரிய ர்ேமைகள் பல மருவியிருத்தலால் தன்மையோய்! என்று விளித் ாள். பரிபூரணமான ஆனந்த நிலையில் பரவசம் அடைந்து பேசிய பின் இறுதியில் ஒன்று கூறினுள். அனும! உனக்கு நான் வ காவது செய்ய வுரியது இருக்கால் அதனைச் சொல்லி யருள் என்.று இச்செல்வி வேண்டினள். இக்க உரையைக் கேட்டதும் அனுமான் நேரே பதில் உரைக்கான். அது அயலே வருகிறது. எனக்கு அளிக்கும் வரம்எம் பிராட்டிகின் மனக்களிக்கு மற்றுன்னே அம் மானவன் தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ? புனக்களிக்குல மாமயில் போன்றுளாய்! உனக்கு கான் என்ன செய்ய வுளியேன் என்று ைேத எங்கி, மறுகியபொழுது அனுமான் இவ்வாறு பாங்கோடு பகர்ந்தள் ளான். எம்பெருமானிடம் உங்களைக் கொண்டுபோய்ச் சேர்த்த நீங்கள் இருவரும் உவந்து வாழ்வதை நான் கண்டு களிக்கும் படி. கருணே புரிவதே எனக்குத் தாங்கள் அளிக்க வேண்டிய அரிய பெரிய வரமாம் என்று உரிமையோடு உரையாடியிருப்பு நில் உழுவலன்பும் விழுமிய ப ன் பு ம் ஒளிவீசியுள்ளன. எம்பிராட்டி என்றது எம்பிரானை இன்பமூர்த்தியா ஆக்கியருள வேண்டும் என்னும் நோக்கோடு வந்தது. பயபக்தியும் கயவுத்தி யும் மரியாதையும் பிரியமும் உரையுள் பெருகி யிருக்கின்றன. வரம் என்னும் சொல் மேலான பொருளையுடையது. மணி தனக்குக் தெய்வம் தருகிற அரிய கொடையை இது குறித்து, வரும். உயர்தரமான இதனை இங்கே உரைத்தது பிராட்டியின் உயர்வையும் தனது இயல்பையும் உலகம் உணர்ந்து தெளிய. செய்யவள் அமிசமாய்ச் சிறக்க வந்துள்ள குலமகள் அவமானுக்கு பாதும் செய்ய முடியவில்லையே என்று வருக்தி 665