பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5317 இவர் என்ற அண்மைச் சுட்டு நீண்ட காலமாக் கிட்ட நெருங்கியிருந்த கிழமையையும்.அந்தபெண்களின் ೧೯es) வளமையையும் உய்த்துணர வந்தது.) தீயவரைத் தண்டிப்பதும், நல்லவரை ஆதரிப்பதும் நீதிமுறை. யாதொரு தீமையும் செய் யாக இவர்க்கு கீ மரண தண்டனை செய்ய மூண்டது கொடிய அநீதியாம். தெளிந்த நியாயவாதியாகிய நீ இந்த இளிக்க அகி யாயத்தைச் செய்ய விரைந்தது எனக்கு மிகுந்த வியப்பாயுள் ளது என வைதேகி தகுந்த விசயமா விளம்பி யருளிள்ை. பொல்லாத பழிமொழிகளை எல்லாம் சொல்லி இந்தப் பாதகி கள் உங்களைக் கொல்ல விரைந்தார்களே; நான் நேரே கண்டி ருந்தேனே; யாதொரு தீமையும் இவர் செய்யவில்லை என்று சொல்லலாமா? தெய்வமே! என்று மாருதி மறுகி வினவினன். சானகி சாற்றியது. 'அனும! இவர் மீது பாதும் பிழை கூறலாகாது; அவன் சொன்னபடி செய்தார்கள்; அவனுடைய எவலுக்கு அஞ்சித் தேவரும் தீமை செய்துள்ளனர்: பேதைப் பெண்களாகிய இவரைப் வெறுப்பது பிழை; பொறுத்தருளவே வேண்டும்’ என்று பிராட்டி குறித்தருளினுள். இராவணனை அவன் என்று குறிக்கது அந்தக் கொடிய தீயவன் என்னும் வெறுப்பில் வந்தது. தாவtநாம் ராவணஸ்யாஹம் மர்ஷ்யாமீஹ தர்பலா. இராவணனுடைய வேலைக்காரிகளின் தி மை ைய நான் மன்னித்து விடுகிறேன் என வால்மீகத்தில் சீதையின் வாக்காப் வந்துள்ளதும் இங்கே சிக்திக்கத்தக்கது. இந்தப் பெண்ணரசி யின் பொறுமையும் கருணையும் கண்ளுேட்டமும் புண்ணிய ர்ேமையோடு பொலிங் து புனித கிலையில் விளங்குகின்றன. எவ்வழியும் கனக்கு அல்லல்களையே செய்து வந்த பொல் லாக அரக்கிகளிடமும் இரக்கம் காட்டிப் பொறுத்திருப்பது இக்குலமகளுடைய குடிப் பெருமையைக் துலக்கி கிற்கிறது. ஞான சீலனை சனகனுடைய அருமை மகள் ஆதலால் வினை விளைவுகளை உணர்ந்து மன அமைதியோடு மகிமை கோப்க் துள்ளாள். சிக்க சாக்தி சீர்மையோடு தெரிய வந்தது யான் இழைத்த வினேயினின் இவ் இடர் அடுத்தது.