பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5129 வந்தமையால் வெற்றி தோல்விகளை யாரும் நேரே காண முடியவில்லை. சமமான சமர் அமரர் எவர்க்கும் அச்சத்தை விளைத்தது. உச்சநிலையில் உருத்து அம்புகளைத் தொடுத்து வந்த இராவணன் வேல் வாள் முதலிய கூ ரி ய படைக்கலங்களைக் கொதித்து எறிந்தான். எழு மழு சக்கரம் தண்டு பிண்டிபாலம் சூலம் முசலம் முதலிய சக்திரங்களையெல்லாம் அவன் வாரி விசும் தோறும் இவன் நீறு செய்து நிலத்தில் வீழ்த்தின்ை. வரய்லங்கள் வாய்ந்த அவனுடைய கொடிய செடிய படைகள் யாவும் பொடிகளாய்ப் பொன்றி நொடிகளில் முடிந்தன. தான் கொடுத்து வி டு க்க அத்திரசத்திரங்கள் அழிக்க ஒழிந்து போகவே கசமுகன் பத்த வில்லுகளை எககாலத்தில் எ டு த் து வேகமாய் வேலைசெய்தான். தொலையாத நிலையில் தொடர்ந்து நின்று அவன் செய்த சிலையாடல்கள் திசைகள் தோறும் விசையாய் இசையோடி நீண்டன. மனக் கொதிப் பும் கைக்கடுப்பும் சினத்துடிப்பும் செருமுகமும்எங்கனும் செயி ரேறி கின்றன. சத்திரங்களை விடுத்து அத்திரங்களில் கடுத்தான். பததுச் சிலை எடுத்தான் கணை தொடுத்தான. பத்தத்தலை இராவணன் சித்தம் கனன்று இராமகுேடு வில் லாடல் புரிந்திருக்கும் வித்தக நிலையை இங்கே உய்த்தணர்ந்த கொள்கிருேம். இருபது கைகளை யுடையவன் ஆதலால் இடக் கரங்கள் பத்தும் சிலைகளை எடுத்து நின்றன; வலக்கரங்கள் பக் தும் அம்புகளைத் தொடுத்துவந்தன. ஒரு வில்லால் இராமனை வெல்ல முடியாது என்று உணர்ந்து கொண்டமையால் பத்த வில்லுகளை ஒல்லையில் எடுத்து உருத்து அமர் ஆடினன். நெருப்பு வாணங்களைப் போல் ே .ே அவன் சீறி வீசியன யாவும் கோதண்டவிரன் எதிரே நீருய் உதிர்ந்தன. ஈரைந்து வில்லோடு தேர்மேல்நின்று அவன் போராடுகிறஆரவாரமான போராட்டம் இவ்விரன் எதிரே ஓர் விளையாட்டாகவே கிளேகாட்டி கின்றது. காலமாரி போல் அவன் எ ப்து பெய்கின்ற சரமாரிகளைக் sடிது விலக்கி அவனுக்கு இந்த ஆண் டகை நீண்டதுயரங்களை ல்ோே விளைத்தான். கவசம் துவசம் முதலியன சிதைய நேர்க் த ைநேர வே தனது தேரை வான வீதியில் செலுத்தம்படி £42