பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5324 கம்பன் கலை நிலை பிராட்டியின் மனநேர்மையையும் பெருந்தகவையும் அருள் நீர்மையையும் உணர்ந்து அனுமான் மிகவும் வியந்து புகழ்ந்தான். சுப.சோபனம் கூற வந்தவன் இவ்வாறு சிறிது நேரம் கழித்து கிற்கவே விடணனே அழைத்து இராமன் விரைந்து அனுப்பின்ை. வீடணனை விடுத்தது. என்ற போதின் இறைஞ்சினன் எம்பிரான் தன்துணைப்பெருங் தேவி தயாவென கின்ற காலே நெடியவன் விடன. சென்று தாகம தேவியைச் சீரொடும். (1) என்னும் காலே இருளும் வெயிலும்கார் மின்னும் காலே இயற்கைய வீடணன் உன்னுங் காலேக் கொணர்தி என்று ஒதஅப் பொன்னின் கால் தளிர் சூடினன் போந்துளான். (2) அசோகவனத்தில் உள்ள சிறையில் இருந்து சீதையை அழைத்துக் கொண்டு போக வங்க அனுமான் சிறிது பொழுது அங்கே காமதித்த கிற்கவே இராமன் விரைவுபடுத்தி விபீடணனை யும் விடுத்தருளினன். அடுத்து விடுத்தது அதிசய மாயது. சென்று தா நம தேவியைச் சீரொடும். தனது அருமை மனைவியைக் கன்பால் அழைத்துவர வேண் டிய முறைமையை விடணனிடம் இராமன் இவ்வாறு குறித்து விடுத்துள்ளான். முதலில் அனுப்பிய மாருதியிடம் கூருத வகை யினைப் பின்பு அனுப்பினவனிடம் தொகையாக் கூறி யனுப்பி யிருப்பது கூர்ந்து சிந்தித்து ஒ | ங் து உணர வந்தது. இந்தக் குறிப்பு மொழிக்கு உரிய பொருள் பின்பு தெளியப்படும். சீர் ஒடும் தா என்ற சொல்லைக் கேட்டதும் வீடணன் உள்ளம் களித்து ஒல்லையில் வந்து கேவியை வணங்கி உற்றதையெல்லாம் உரிமையோடு உரைத்துப் பெருமையா வரும்படி வேண்டினன். வேண்டிற்று முடிந்த தன்றே வேதியர் வேதன் கின்னேக் காண்டற்கு விரும்பு கின் ருன்; உம்பரும் காண வந்தார்; பூண்டகக் கோலம் வல்லே புனேக்தனே வருத்தம் போக்கி ஈண்டுக்கொண்டு அனேதிஎன் ருன் எழுந்தருள் இறைவிஎன்ருன். கோலம் புனைந்து எழுந்தருள் என்று குணமாய் வேண்டினன்.