பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5341 பச்சிலை வண்ணமும் பவள வாயுமாய்க் கைச்சிலை ஏந்தி நின்றதனை. . இராமன் அங்கே கின்றிருந்த நிலையை இங்கனம் ஒவிய வுருவமா உணர்ந்து கொள்கிருேம். அரிய மரகத மணிபோல் திருமேனி எழில் ஒளி வீசுகிறது; வாப் இதழ்கள் சி வ ந் த பவளம்போல் செவ்வி சுரந்து திகழ்கிறது; கையில் விர வில் வி.றுடன் விளங்கி கிற்கிறது; இந்தக் கோலத்தோடு கிற்கிற அந்தச் சுங்கான இச்சுக் கரி நேரே கண்டாள்; காணவே அந்த மில்லாத ஒர் ஆனந்த நிலையை அடைந்து திளைத்தாள். போனபேர் உயிரினக் கண்ட பொய்உடல் தான்.அது கவர்வுறும் தன்மைத்து. சீதை இராமனைக் கண்ட காட்சிக்கு உவமை காட்டி உண் மையை இது நவமா விளக்கியுள்ளது. பிரிவின் பரிவும் பிரியாத பிரியமும் மரியாதை கிலேயும் ஒருங்கே தெரிய வந்தன. தன்னை விட்டுப் பிரிக்கபோன உயிரை மீண்டும் அந்த உடல் தெய்வாதீனமாய் அடைந்து கொண்டது போல் இராமனேக் கண்டபோது சீதை உள்ளம் கழைத்து உவந்து கொண்டாள். தனது அருமை மனைவியைப் பிரிந்த பின்பு உயிர் போன உடல்போல் இராமன் மறுகி மயங்கியுள்ளமையைக் காவியத் தில் இடங்கள்தோறும் தொடர்ந்து அறிந்து வந்துள்ளோம்.

  • கூடு தன்னுடையது பிரிந்து ஆருயிர் குறியா நேடிவக்கது கண்டிலது ஆம் எனகின்ருன்.

(சடாயுஉயிர் 158) மாயமானல் வஞ்சிக்கப்பட்டு வெகுதாரம் கடந்துபோன இராமன் அகன் உண்மை நிலை தெரிந்ததும் உள்ளம் வருந்திச் சந்தேகித்த விரைந்து மீண்டு ஒடிவந்து பன்னசாலையை அடைக் தான்; அங்கே சீதையைக் காணவில்லை; அப்பொழுது அவன் அயர்க் துகின்ற நிலையை இது வரைந்து காட்டியுளது. a - கூடு என்ற து உயிருக்கு இடமாயிருந்த உடலே. இராமனும் ைேதயும் உயிரும் உடலும் போல் மருவியிருந்த நிலையை இதல்ை உணர்ந்து கொள் கிருேம். ஆவி இன்றி உடல் இல்லை; உடல்

  • இந்நூல் பக்கம் 2065 வரி 31 பார்க்க.