பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5846 கம்பன் கலை நிலை இருந்தனே யேஇனி எமக்கும் ஏற்பன. விருந்துள வோஉரை வெம்மை நீங்கிய்ை; (4) கலத்தினில் பிறந்தமா மணியின் காந்துஆறு நலத்தினில் பிறந்தன. கடந்த நன்மைசால் குலத்தினில் பிறந்திலே கோளில் கிடம்போல் கிலத்தினில் பிறந்தமை கிரப்பி யைரோ! (5) பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்புஎனும் திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும் உண்மையும் எேனும் ஒருத்தி தோன்றலால் வண்மையில் மன்னவன் புகழின் மாய்ந்ததால் (6) அடைப்பர்ஐம் புலன்களே ஒழுக்கம் ஆணியாய்ச் சடைப்பரம் தகைந்ததோர் தகைவின் மாதவம் படைப்பர்வங் திடைஒரு பழிவந் தால் அது துடைப் பர்தம் உயிரொடும் குலத்தின் தோகைமார் (7) யாதுயான் இயம்புவது உணர்வை சடறச் சேதியா கின்றதுன் ஒழுக்கம் செய்வது சாதியால் அன்றெனின் தக்கது ஒர்நெறி போதியால் என்றனன் புலவர் புந்தியான். [8] ஈண்டு மூண்டு விளைந்திருக்கின்ற நிகழ்ச்சிகளையும் இகழ்ச்சி களையும் நிலைகளையும் வி யங் த நோக்கி வெருண்டு மருண்டு யாதும் தெரியாமல் மறுகி மயங்கிப் பெரிதும் பரிந்து வருக்து இருேம். படுபழியான மோதல்கள் சுடு தீ என நீண்டன. 'துரயவன் வாயிலிருந்து ஒரு மாயப் பேயாட்டமாய்ப் பேச்சு கள் பெருகி வந்துள்ளன. யாண்டும் யாதும் துே பேசாத புனித நா உரிய பதிவிரதையை நோக்கிக் கொடிய புலை மொழிகளைக் கூசாமல் பேசி யிருக்கின்றது. பேச்சில் பிழையான பழிகள் கடுமையாய் நீண்டு கொடிய அனல்களை விசி நிற்கின்றன.) முதலில் அன்புரிமையோடு அமைய நோக்கினவன் பின்பு மாறுபட்டுச் சீறிச் சினத்து தீய வார்த்தைகளை விசியிருப்பது மாயமயக்கமாய் மருவியுள்ளது. அங்கே கூடியிருந்தவர் எல்லா ரும் இக் கொற்றவனுடைய கொடு மொழிகளைக் கேட்டுக் குலை நடுங்கி கின்றனர். கிலை தெரியாது கெடிது திகைத்தனர்.