பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 7. இ ரா ம ன் 5347 1. நல்லவளைப் போல் நடிக்கின்ற பொல்லாதவளே! நீ என் இங்கே வங்காப்! யார் உன்னை ஈண்டு வரச் சொன்னது? நிறை காத்துப் பொறையோடு சிறையில் இருந்தவளா நீ! அப்படியா ஞல் இந்த அலங்காரங்கள் எல்லாம் எப்படி நேர்ந்தன? என்ன மாயசாலம் இத? கொடிய அார்த்தளுன அரக்கனுடைய நகரில் நீ கெடிது தங்கியிருக்கிருப்; நல்ல உணவுகளே உண்டிருக்கிருப்; ஈகைகளும் அணிந்திருக்கிருப்; புனிதமான ஒழுக்கம் பாழ்பட இனிது வாழ்ந்துள்ளாய்! இழுக்கம் படிக்க நீ செத்து ஒழியாமல் ஈண்டுத் துணிந்து வந்து என் எதிரே கிற்கிருப்; மானம் மரியா கை அச்சம் நாணம் பாதும் உன்னிடம் இல்லை; ஈனமான நிலை யில் இழிந்துள்ள நீ ஒழித்து தொலையாமல் உயிரோடு இருக்கின் ருயே; உன்னை மீட்டிக் கொண்டுபோக நான் இங்கே வரவில்லை; கடல் கடந்து படைகளோடு ஈண்டு வந்து அரக்கர் குலத்தை வேரறுத்தது எனது விரக்குலத்துக்கு சேர்ந்த பழியை நீக்கிக் கொள்ளவே யாம்; யாதொரு பழியும் படியாமல் என்றும் விழுமிய புகழோடு விளங்கியிருந்த என் மேன்மைக் குடிக்குக் கீழ்மையை விளைக்க நீ கேடாய் நுழைக்காய்; பொல்லாத புலை யரிடையே புகுந்து புலால் உண்டாப், கள்ளும் குடித்தாய்; உள்ளம் கூசாமல் என் முன் வந்த நல்லவள் போல் நடித்து கிற்கிருப்; அங்கோ! உன் நிலையும் புலையும் என்னைக் குலைநடுங்கச் செய்கின்றன; உன்னை நோவதால் என்ன பயன்? நீ நல்ல குலத்தில் பிறக்கவில்லை; புல்லிய புழுவைப்போல் மண்ணிலிருந்து பிறந்து வந்தாய்! உன் புத்தியும் மண்ணுகவே மடிந்துள்ளது; பிறப்பு நிலையிலேயே பிழையானமையால் இழிவான வழிகளி கல் களி மிகுத்து கின்ருய்; உன்னல் உலகத்துக்குப் பெருங் கேடே, சிறந்த பெண்மையும் நிறைந்த பெருமையும் உயர்ந்த பிறப்பும் தூய கற்பும் சல்ல ஒழுக்கமும் நயக்ககு மானமும் வியத்தகு ஞானமும் சக்திய நீர்மையும் உத்தம ர்ேமைகள் யாவும் உன் பிறப்பர்ல் இழிவடைய நேர்ந்தன; ஒரு மயிர் நீங்க நேர்ந்தாலும் கவரிமான் உயிர் நீங்கி விடும். உயர்குல மகளிர் கி.மு பிழையுறினும் கம் உயிரை ஒழித்து விடுவர். உலகம் பழிக் கும்படியான பிழைகள் பல படிந்தும் நீ செத்து ஒழியாமல் உயிரை வைத்திருக்கிருப்; மான உணர்ச்சி எள் அளவு கூட உன்னுடைய உள்ளத்தில் இல்லை என்று தெரிகிறது; உன் கிலே