பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5350 கம்பன் கலை நிலை வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தது. உயர்ந்த பெண்மை முகலிய சிறந்த மேன்மைகள் எல்லாம் 芯 ஒருத்தி பிறந்தமையால் இழிந்து தாழ்ந்தன என்று இகழ்க்க மொழிந்து வருங்கால் இந்த உவமையை வழங்கி யிருக்கிருன். பிற உயிர்களுக்கு f இரங்கி உதவும் ஈ ைக மனிதனுக்கு உயர்ந்த மேன்மையாய் ஒளி செப்து வரும். அந்த வண்மை அரசனிடம் இல்லையானல் அவன் புன்மையாளனுப் இழிந்து படுவன். உலோபி என்னும் பேர் இழி பழியுடையது. வள்ளல் என்னும் பேர் உயர் மகிமை வாய்ந்தது. மகிமையான கொடை இலையேல் எவனும் கடையவைான்; அது மன்னனிடம் மரு வாது ஒழியின் அவன் இழிபழியாளனப் எள்ளப்படுவன்; அரிய புகழை இழந்து அவன் இழிவடைதல் போல் உரிய சீலம் இல்லாமையால் சீதையும் சிறுமை அடைந்தாள் எனச் சீறி இகழ்ந்தான். அவமானநிலை தெளிவாய்த் தெரிய இக்க உவமா னத்தை உரைத்தான். அரச மரபின் அமைதி கெரிய வங்க.த. கற்பும் பெண்மையும் களிகடம் புரிந்து மகிழப் பிறந்துள்ள இக்க அம்புதப் பெண்ணரசியை விற்பன விவேகியான இராமன் இப்படி இகழ்ந்திருக்கிருன். எள்ளி வைத வருகிற அந்த வள்ள லுடைய உள்ள நிலை எள் அளவும் யாருக்கும் வெளியே தெரிய வில்லை. எல்லாரும் அல்லலுழந்த அலமங் த கின்றனர். பழி மொழிகளை இவ்வாறு வாரி வீசி வந்தவன் முடிவில் முடிவாக முடிந்து போ என்று கடித கடிக் து மொழிந்தான். சாதி அன்றுஎனில் ஒர் கெறி போதி. செத்துத் தொலை; இல்லையானல் வேறு எங்கேயாவது ஒடி. ஒழிக்க போ! என்று இங்கனம் உருத்து உரைத்து கி.றுத்தினன். பரிசுத்தமான உத்தமியை இவ்வாறு பழித்து வெறுத்திருக் கிருன். உண்மையாகவே வெறுத்திருந்தால் சிறையில் இருந்த வளை அழைத்திருக்க வேண்டியதில்லை; பகைவனே அடியோடு தொலைத்து வெற்றி பெற்று வீடணனுக்கு அரசுரிமையைக் கொடுத் து முடித்தவன் எல்லாம் முடிக்கன என்று இளையவ ளுேடு திருவயோத்திக்குப் போயிருக்கலாம்; அவ்வாறு போக வில்லை; தனது அருமை மனைவியிடம் இ னி ய செய்தியைக்