பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5353 ருேம். மகா பதிவிரதை என்று வானும் வையமும் வணங்கித் கொழுகின்ற சானகியைக் கணவன் மானபங்கமாப் பழித்துப் பேசியது எல்லாருக்கும் வெய்ய துயரை விளைத்து கின்றது. வாய் திறந்து அரற்றினர் என்றகளுல் அவர் கதறிப் புலம்பி யுள்ள அலமால்களையும் அவல நிலைகளையும் ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம்) யாரும் எதிர்பாராத பேரிடியாய்ப் பெருந்திகில் விளைந்துள்ளது. மறுக்கமும் தியக்கமும் பெருக்கமாய் கின்றன. அனுமான் வீடணன் சுக்கிரீவன் அங்கதன் நீலன் குமுதன் நளன் சாம்புவன் முதலிய உரிமையாளர் எல்லாரும் ஒன்றும் தெரியாமல் உள்ளம் கலங்கி உணர்விழந்துமயலுழந்துகின்றனர். தேவி தியங்கியது. பேராவலோடு உள்ளம் பூரித்து உரிமையாய் வந்தவள் நாயகன் சீறி இகழவே சித்தப் பிரமை கொண்டு தியங்கி மயங் கிள்ை. கொழுநனக் கண்டு உழுவலன்போடு ஆனந்தத்தால் முதலில் க ண் ணி ர் மல்கி நின்ருள்; பின்பு பழி மொழிகளைக் கேட்டதும் விழி நீர் பெருகி ஒட விம்மி அழுது வெப்துயிர்த்து மறுகினள். பலவும் கருதிப் படுதுயர் படிந்தாள். ■ பெண்ணரசி எண்ணி நொந்தது. கண்ணினே உதிரமும் புனலும் கான் அறுக மண்ணினே நோக்கிய மலரின் வைகுவாள் புண்ணினேக் கோலுறுத்து அனேய பொம்மலால் உண்ணினேப்பு ஒவிகின்று உயிர்ப்பு விங்கிள்ை. பருந்தடர் சுரத்திடை பருகு ர்ேகசை வருங்தருங் துயரினல் மாளல் உற்றமான் இருந்தடம் கண்டு அதின் எய்துருவகை பெருந்தடை யுற்றெனப் பேதும் ருளரோ. உற்றுகின்று உலகினே நோக்கி ஒடரி முற்றுறு நெடுங்கனிர் ஆலி மொய்த்துக இற்றது போலும்யான் இருந்து பெற்றபேறு உற்றதால் என் தவம் இன்றென்று ஒதுவாள். மாருதி வந்து எனேக் கண்டு வள்ளல் நீ சாருதி ஈண்டெனச் சமையச் சொல்லின்ை 670