பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*184 கம்பன் கலை நில பாற்கடல் நடுவணுர் என்பர்; பல்வகை ம்ாக்கட லினுக்கும்.அவ் வரம்பி ர்ைஎன்பர்; மேற்கட லார் என்பர்; கிழக்குளார் என்பர்; ஆர்க்கடை புகும்என்பர் அறிந்த வானவர். (5) மீண்டல ம வாஎன்பர் விசும்பு விண்டுகக் கிண்டன வோஎன்பர் கீழவோ என்பர் பூண்டன. புரவியோ புதிய காற்றென்பர் மாண்டன. உலகமென் றணங்கும் வாயினர் (6) ஏழுடைக கடலினும் தீவோர் ஏழினும் ஏழுடை மலேயினும் உலகொர் ஏழினும் குழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லேயா ஊழியக் காற்றெனத் திரிந்த ஒவில. (7) உடைக்கடல் ஏழினும் உலகம் எழினும் இடைப்படு தீவினும் மலேயொர் ஏழினும் அடைக்கலப் பொருள்என அரக்கன் வீசிய படைக்கலம் மழைபடு துளியின் பான்மைய. (8) ஒறுததுல கனத்தையும் உழலும் ஒட்டிடை இறுத்தில இராவணன் எறிந்த எய்தன அறுத்ததும் கடுத்ததும் அன்றி ஆரியன் செறுத்தொரு தொழில்டைச் செய்த தில்லையால். (9) விலங்கலும் வேலையும் மேலும் கீழரும் அலங்கொளி திரிதரும் உலகனேத்தையும கலங்குறத் திரிந்ததோர் ஊழிக் காலக்காற்று இலங்கையை எய்தின. இமைப்பின் வந்தரோ. (10) கேர்கள் இரண்டும் கதிவேகம் கொண்டு சாரிகை திரிந்து வான விதியில் ஒடிப்போராடியிருக்கும் நிலைகளை இங்கே கண்டு நாம் வியந்து கிற்கிருேம். மேக மண்டலம் முழுவதும் இவம் றின் கதி வேகங்களால் கலங்கி மயங்கி விலங்கி உயங்கியுள்ள மையை ஊன்றி ஊணர்ந்து கொள்கிருேம். உக்கிர விர மான போராட்டங்கள் ஈங்கு உவகைக் காட்சிகளாய் ஒங்கியுள்ளன. வலம் சுற்றியும் இடம் சுற்றியும் மேல் ஒடியும் கீழ் இறங்கி யும் கேர் எதிர்ந்தும் பக்கம் பாய்ந்தும் மிக்க கதிவேகங்களோடு விரைந்து இரதங்கள் பொருதிருக்கின்றன. கிருதர்பதியின் தேர்