பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5861 சிறையிலிருந்து அழைத்தவாச் சொல்லிப் பலரும் அறியப் பழித்து வைக.த படுவேதனையாய் நீண்டாலும் எதோ சோதஆன என்று வாகனயோடு சிந்தித்தாள். தங்கள் உள்ளமே சான் முய்க் கற்பைக் காங்களே காத்து வந்தால் அன்றிப் பெண்களே யாரும் காத்து கிறுக்க முடியாது. அவருடைய மனநிலை அதிசய முடையது; எவராலும் எவ்வகையும் யாதும் அறிய இயலாது. மங்கையர் மனநிலை உணர வல்லரோ? பெண்மைக்கு உண்மையான பேராசியாய்ப் பெரு மகிமை தந்து வந்துள்ள சீதை பெண்களுடைய மன நிலையைக் குறித்து ாம் கண்கள் கர்ண இங்ங்னம் காட்டி யிருக்கிருள். யாவராலும் தேவராலும் உணர முடியாது என்.று உரையாமல் தேவ தேவ ரான மூவராலும்முடியாது என்று முடிவாய் முடித்திருக்கிருள். பங்கயத்து ஒருவன் - பிரமன். விடையின் பாகன் - சிவபெருமான். சங்கு தாங்கிய தருமமூர்த்தி - திருமால். இக்க மும்மூர்த்திகளும் எம்மூர்த்திகளினும் மேலானவர்; படைத்தல் அழிக்கல் காத்தல் என்னும் கொழில்களை முறையே உடையவர்; அதிசய ஆற்றல்கள் கிறைந்தவர்; எல்லாம் அறிய வல்லவர்; யாவும் தெளிவாகத் தெரிய வுரியவர்; உள்ளம் கை கெல்லிக் கனிபோல் எல்லா நிலைகளையும் ஒல்லையில் உணர வல்ல இக்க முத்தேவரும் மங்கையர் மன நிலையை நன்கு உணர முடியாது எனப் பிராட்டி ஈண்டு உறுதியா உணர்த்தியுள்ளாள். உணர வல்லரோ? என்னும் வின வல்லர் அல்லர் என்பதைக் தெளிவாக வலியுறுத்தி யுள்ளது. அறிய, தெரிய என்று கூருமல் உணர என்றது ஒர்ந்து சிந்தித்துத் தேர்ந்து கொள்ள வந்தது. மகளிரின் மனப் போக்கு அதிசய விசித்திர முடையது. அகன் கிலேயைச் சரியா உணர நிலையான தேவ தேவராலும் இயலாது என்ற தல்ை அதனுடைய மாய வேகங்கள் அறிய வந்தன.)மாதரின் மானச மருமம் மதி நிலை கடந்துள்ளது. so பகைவர் உள்ளமும் பாம்பின் படர்ச்சியும் வகைகொள் மேகலை மங்கையர் நெஞ்சமும் மிகைசெல் மேகத்து மின்னும்செங் கில்லலா புகைசெய் வேலினிர் போற்றுபு சென்மினே. (சீவகசிந்தாமணி) 671