பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5366 கம்பன் கலை நிலை வேத விதிகளின் படியே ஒழுகி வருபவன், வேதங்கள் புகழ்ந்து போற்ற கின்றவன் எனப் பொருள் பொதிந்து வந்தது. ைெனவி எவ்வளவு நல்லவளாயிருந்தாலும் கணவன் கடிந்து இகழ்ந்தால் அவளிடம் கோபதாபங்கள் மூளும்; அந்த உலக இயல்பை இந்தக் குலமகளிடம் இங்கே காணுேம். கன்பால் பிரியம் புரிபவர்பால் பிரியம் செய்வதும், வெறுத்து நிற்பவர் பால் வெறுப்பு:அறுவதும் இருபாலாரிடமும் இயல்பாயுள்ளன். அன்புக்கு அன்பு வம்புக்கு வம்பு என்பது பழமொழியாய் வக் கள்ளக் அவ்வகையான நிலையைக் கடந்து இத் தலைவி தன் கலைவனிடம் கனி அன்பு செலுத்தியுள்ளாள். உழுவலன்பும் விழுமிய பண்பும் கிழமை கனிந்தவளமையாக்கிளர்ந்துகின்றன். o சாக மூண்டது. அருமைக் கணவனுக்கு உரிமையோடு ஊழியம் புரிந்து வாழலாம் என்று உள்ளம் களித்துத் துள்ளி வந்தாள். அவன் எள்ளி இகழ்ந்தான்; சாதி, போதி என்று மோதி முனிங்தான். முனியவே இப்புனிதவதி கனது இனிய ஆவியை நீக்க விரைந்து இளவலை நோக்கினுள்: ஐயா! உன்கையால் தீயை மூட்டியருள் என்று இத்துளயவள் கேயமோடு கேட்டாள்; அக்குலமகன் கண்ணிர் மல்கி அண்ணனே நோக்கினன்; அவ்வாறே செப் என்று அந்த அண்ணல் கண் சாடை காட்டினன். காட்டவே அழுத கண்ணுேடு அயலேபோப் விதிமுறையே எரியை மூட்டி ன்ை. மூட்டவே இக்குலமகள் மீட்டும் ஒருமுறை கணவனைத் தொழுது கண்குளிரப் பார்த்து விட்டுக் கொழுந்துவிட்டு எரி கின்ற கெருப்புக் குழியை விருப்புடன் அணுகினள். உலகம் ஒலமிட்டு அலறியது. இளையவனே அழைத்துத் தீயை வளர்க்கச் சொன்னவுடனே வானர விரர்கள் யாவரும் வாய்விட்டு அழுத னர். மண்ணும் விண்ணும் மறுகிக் கண்ணிர் சொரிந்தன. தீ வேட்டது. இளேயவன் தனே அழைத்து இடுதி தி என வ8ளயொலி முன்கையாள் வாயில் கூறிஞள் உளேவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் களேகணைத் தொழஅவன் கண்ணில் கூறினன். (1)