பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5367 தேவி நடந்தது. ஏங்கிய பொருமலன் இழிகண் நீரினன் வாங்கிய உயிரினன் அனேய மைந்தனும் ஆங்கு எரி விதிமுறை அமைவித்தான் அதன் பாங்குற நடந்தனள் பதுமப் போதினுள். தேவரும் அழுதது. தீயிடை அருகுறச் சென்று தேவர்க்கும் தாய் தனி குறுகலும் தரிக்கி லாமையால் வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும் ஒய்வில்கல் அறமும் மற்றுயிர்கள் யாவையும். யாவரும் அலறியது. வலம்வரும் அளவையின் மறுகி வான்முதல் உலகமும் உயிர்களும் ஒலம் இட்டன; அலம்வரல் உற்றன அலறி ஐய இச் சலமிது தக்கிலது என்னச் சாற்றின. அரம்பையர் நொந்தது. இந்திரன் தேவியர் முதல ஏழையர் அந்தர வானில்கின்று அரற்று கின்றனர் செந்தளிர்க் கைகளால் சேயரிப் பெரும் சுந்தரக் கண்களே எற்றித் துள்ளினர். அயன் அயர்ந்தது. நடுங்கினர் நான்முகன் முதல நாயகர் படங்குறைங் த துபடி சுமந்த பாம்புவாய் விடம்பிறந் துளது என வெதும்பிற்ருல் உலகு இடங்திரிங் தன்சுடர்க் கடல்கள் ஏங்கின. தூயவள் தொழுதது. கனத்தில்ை கடந்தபூண் முலைய கைவளே மனத்தில்ை வாக்கில்ை மறுவுற் றேன். எனின் சினத்தினுல் சுடுதியால் இச்செல்வா என்ருள் வனத்துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கிள்ை. தீயுள் பாய்ந்தது. ந்ேதரும் புனலிடை கிவந்த தாமரை ஏய்ந்ததன் கோயிலே எய்துவாள் எனப்