பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5378 கம்பன் கலை நிலை தகைய கான் இவ் வுத்தமியை வணங்கித் தொழுது வாழ்த்து கின்றேன்; பரம பரிசுத்த நிலையில் தலைமை எய்தியுள்ள இக் குலமகளை நீ சோதனை செய்ய மூண்டது எனக்கும் உலகிற்கும் பெரிய வேதனையாப் நீண்டது; ஆண்டவா! இந்தப் பத்தினித் தெய்வத்தின் உள்ளம் எள் அளவு கொதித்தாலும் இவ்வுலகம் அழிந்து ஒழிந்து போம்; அரிய நிறையோடு பெரிய பொறை யும் மருவி யிருத்தலால் அந்த அல்லல் நிலையிலும் உள்ளம் கொதி யாமல் அமைதியாய் அடங்கி யிருக்கிருள்; அதனால் உலகம் கிலைத்திருக்கிறது; உண்மையை உணர்ந்து பெண்மையைப் பேணி யாண்டும் யாவும் கன்மையுறும்படி விரைந்து செய்து சிறந்த மேன்மையில் உனது மாட்சியை உயர்த்தியருள்” என்று இவ்வாறு அக்கினிதேவன் நன்கு உணர்த்தி யருளினன். வொய்ப் பேச்சுகள் தீப் பொறிகளைக் கக்கி வந்துள்ளன. கீயின் தெய்வம் என்பதை வாயின் மொழிகளும் வெளி செய்து கின்றன. நீதி முறைகளே நெறியே தெளிவா ஒதியருளினன். கல்லார் எல்லார்க்கும் நல்லது செய்ய வில் எந்தி வந்தவன் இல்லாளாப் இனிது அமைந்த இந்த எல்லாளுக்கு அல்லல் செய்ய நேர்க்கது பொல்லாக அவலம் என்று உள்ளம் புலந்து கின்ருன். உண்மையை உறுதியா வலியுறுத்தினன். பொய் அறு மாருதி உரையும் போற்றலாய்! சீதையைக் குறித்து அனுமான் கூறியுள்ள உறுதி மொழி களையும் உணர்ந்து மதிக்க வில்லையே! என்று இவ்வாறு வருக்தி யிருக்கிருன். பொய் அறு என்ற து சக்திய சீலனை அக்க உத்தம ஒனது உயர்க்க உள்ளத் தாய்மையை உய்த்து உணர வந்தது. "மெய்மையின் வேலி போல்வான்’ (கிட்கிந்தா, அனும 28) முன்னம் இன்னவாறு அனுமானக் குறிக் திருப்பது இங்கே கூர்ந்து சிக்கிக்கத்தக்கது அந்த மெய்யனுடைய தாய வாய் மொழியையும் கம்பாமல் இக்க ஐயன் வெய்ய துயரை விளைத்து விட்டானே! என்று வெப்துயிர்த்து உரைத்திருக்கிருன். இலங்கைச் சிறையில் சீதையை நேரே கண்டு மீண்டு வந்த மாருதி இராமனிடம் உரைக்க உரைகள் அங்கக் கற்பாசியின் அற்புத நிலைகளைச் சாரமா கன்கு வடிக்கக் காட்டியுள்ளன.

  • *