பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் , 5879 கற்பு களி நடம் புரியக் கண்டேன்; நங்கை கம்பினல் வானமங்கையர் யாவரும் மகிமை மிகப் பெற்றனர்; உமாதேவி இலட்சுமிகேவி சரசுவதிதேவிஆகிய தேவதேவிகளும் தோதேவி யின் கற்பை வியந்து உள்ளம் களித்து உவந்துள்ளனர்; மண்ணி அம் வேறு அண்டங்களிலும் உள்ள பெண் இனம் யாவும் இப் பெண்ணரசியால் பெரு மேன்மைகளை அடைந்திருக்கின்றன. உன்குலம் உன்னது ஆக்கிள்ை: தன்குலம் தன்னது ஆக்கிள்ை. என்குலம் என்னது ஆக்கிள்ை. என இன்னவாறு அக் குலமகளுடைய புனித கிலையை வியக்க அதிசய கிலேயில் அனுமான் துதிசெய்து கூறினன் ஆத லால் வாப்மை கோப்க்க வங்க தாய்மையான அந்த வாசகங் ளேயும் மறந்து விட்டாயே! என்று வருக்தி நினைவுறுத்தியிருக் முன் தனது உண்மை கிலையையும் உணர வுணர்த்தினன். ஐயுறு பொருள்களே ஆசின் மாசு ஒரீஇக் கையுறு நெல்லியின் கனியில் காட்டும். செருப்புத் தெய்வத்தின் நீர்மையைச் சீர்மையோடு இது காட்டியுள்ளது காட்சிகள் மாட்சியாக் கருதியுணர வந்தன. குற்றங்கள் குறைகள் வழுக்கள் பிழைகள் உலக வாழ்வில் மக்களிடையே மருவி விடுகின்றன. சிறந்த மேன் மக்களிடம் சிறிய மாசுகள் நேரினும் அவை பெரிய சேங்களா எண்ணப்படு கின்றன. இவன் மாசு உடையவன? அல்லனு? என்று தலை மக்களிடம் சந்தேகம் தோன்றினல் நெருப்பின் மூலம் அதைத் தீர்க்க நேர்கின்றனர். தீயில் காய்ச்சிய மழுவை எந்துதல், யுேள் கையை நீட்டுதல், அதனுள் குளித்து வருதல் என இன்னவாறு ஏதேனும் ஒரு வகையில் ஐயம் தெளியப்படுகிறது. கம்பு சீலம் முதலிய உயர்ந்த தூய்மைகளில் ஐயம் நிகழ்ந்த போது தான் யுேள் தோய்த்து வாய்மை காணுகின்றனர். தங்கம் சுத்தமானதா? கலப்பு உடையதா? என்று ஐயம் மூண்டபோது அதனை நெருப்பில் இட்டு உண்மை தெளிவது உலக வழக்கமாய் யாண்டும் நீண்டு வருகிறது. மேல் நாட்டா ரும் அக்கினித் திராவகத்தில் கோப்த்துப் பார்த்துத் தங்கத்தின் தாய்மையைத் தெளிந்து தேர்ந்து கொள்ளுகின்றனர்.