பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5881 தருபுனல் கொண்டு. செந்தித் தணிப்பித்தான் சமணர் அங்குக் கருகிய சாம்ப ரோடும் கரியலால் மற்றுஎன் காண்பார்? (7) (பெரியபுராணம்) அக்கினி சாட்சியாப் உண்மை தெளிக்க மாட்சியை இது காட்சியாக் காட்டியுள்ளது. ஐயுறு பொருள்களை ஆசின் மாசு ஒரீஇக் கையுறு நெல்லியங்கனியில் காட்டுவேன் என்று தன்னைக் குறித்துத் தீக்கடவுள் முன்னம் கூறியதை இன்னவாறு பல வழிகளிலும் பல நிலைகளிலும் காவியங்கள் காட்டி வருகின்றன. ஆசு=குற்றம். மாசு நீக்கி இது கேசுடையது என்று தேசம் தெளியச் செய்வது செந்தித் தெய்வத்தின் தொழிலாப் அமைக் துள்ளது. தூய்மை.துலக்கும் சோதியாய் அது தலங்கி கின்றது. பாகவன் என்று செருப்புக்கு ஒரு பெயர். சுத்தம் செய்து தலக்குபவன் என்பது அகன் பொருள். அரி, வசு, தகனன், அங்கி, அனல், கனல், அழல், கழல், சிகி, சுசி, சுடர், தேயு, வன்னி முதலிய பல பெயர்கள் தீக்கு வாய்ந்திருக்கின்றன. யாவும் காரணக் குறிகளுடையனவாய்க் கருமங்கள் மருவின. இது மெய்யா? அல்லது பொப்யா? என்று ஏதேனும் ஐயம் நேர்ந்த போது வையம் அக்கினியைச் சான்ருக ஒர்ந்து வருவது ஆதிமுதலே அமைக்க வருகிறது. வேகத்திலும் உட கிடதங்களிலும் அக்கினியின் வழிபாடுகள் மிக்க மேன்மைய விளங்கிச் சோதி தரிசனமாய்த் துலங்கி கிற்கின்றன. இன்றும் உலக வழக்கில் தீயின் மகிமையை யாவரும் பட பத்தியோடு மொழிந்து வருகின்றனர். "நான் சொன்னது மெயப் என்பதை என்கையில் மழு எக்திக் காட்டு வேன்’ என்று உண்மை தெளிய மாந்தர் உறுதி கூறி வருவதை உலகம் எங் கனும் கேட்டுப் பழமையை உணர்ந்து வருகிருேம். ԼD ԱՔ என்பது நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய இரும்புப் பிண்டம். சிவபெருமான் கையில் மழுவை எக்தி இருக்கலால் மழுவாள் அங்கை ஈசன் என்று யாவரும் போற்ற கின்ருன். இக்கத் தீப் பிழம்பை அந்தப் பெருமான் என் எக்தி கிற்கிருன்? ஒரு மெய்யை இவ்வையம் உணர்ந்து உய்யவே அவ் ஐயன் கையில் மழு வேந்திக் காட்சி புரிகிருன் என்று மாசறு காட்சியவர் சாட்சி கூறியுள்ளனர். ஆன்ருேர் கூறிய சான்றுகள் வான்