பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5384 கம்பன் கலை நிலை சிருட்டி கருத்தாவாகிய பிரமாவும் இவளது சிற்றத்தை ஆற்றி நிற்க முடியாது; ஊழித் தீயில் ஒழிக் து போவதுபோல் இவளுடைய கோபத் தீயில் அயனும் அழிந்து போவான். உன்பால் பூண்ட உழுவலன் பால் ஒடுங்கி அடங்கி கிற் இன்ருன்; எவ்வழியும் உனக்கு எ ம் ற .ே ம தங்து வருதலால் யாண்டும் கனக ம்ேறத்தை அடக்கி வருகிருள்; எல்லே மீறிய பொறுமையும் எவ்வகையிலும் யாதொரு மாசும் மருவாக கற்பும் அற்புத அறிவும் அரிய அமைதியும் இப் பெண்ணரசி யிடம் என்றும் தனியுரிமையாக் குடி புகுந்துள்ளன. இக் குலமகளுடைய உளம் நோகச் செய்வது உலக வுயிர் கஅ எல்லாம் சாகச் செய்வதாம். தரும மூர்த்தியாய்க் கருனே வள்ளலாயுள்ள நீ உண்மையை உணர்ந்து இப் புனிதவதியைப் போற்றி இனியபுகழோடு வாழுக” என இவ்வாறு உரிமையோடு கூறி அம்மான வீரனிடம் சானகியை நயமா நல்கி யருளினன். வானா விரரோடு வானவர் யாவரும் மகிழ்க்க புகழ்ந்தனர். இராமன் உவந்தது. அழிப்பில சான்று உலகுக்கு ஆதலால் இழிப்பில சொல்லி.ே இவளேயாதும் ஒர் பழிப்பு:இலள் என்றனே பழியும் இன்றினிக் கழிப்பிலள் என்றனன் கருணே யுள்ளத்தான். என்றும் எவ்வுலகிற்கும் நீ நிலையான நல்ல சான்று ஆதலால் துளயவள் என உளம் உவந்து உனது வாயால் உறுதி கூறுகலால் இவளுடைய புனித நிலையை மனித வுலகம் தெளித்து மகிழ்க் து கொண்டது என இராமன் மிகவும் வியந்து கொண்டான். அவன் கருதிய குறிக்கோள் கைகூடி கின்றது. ைேதயின் கற்பு நிலையுடன் இவளது அற்புத ஆற்றலும் அக்கினி தேவன் வாயால் ஈண்டு அறிய வந்தது. இவ்வுக்கமி சீறில்ை வேகனும் விளிவான் என்றது வியப்பை விளைத் துள்ளது. அத்தகைய பெரு மகிமை யுடையவள் கனக சாயகனுக்கு மரியாதை மதிப்புகள் பெருகி வரவே தன் காவடங்கியிருக்கிருள். அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ எல்லே நீத்த உலகங்கள் யாவும் என