பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5391 சிறந்த அரச குடியில் பி க் து சக்கரவர்த்தித்திருமகன் என உயர்ந்த பெயர் பெற்றும் அரியணையில் அமர்த்து அரசு புரியாமல் யாவும் துறந்து அடவியுள் புகுந்தது தருமத்தைப் பேணவேயாம்; அந்த மருமத்தை எவரும் தெரிய முடியாமல் மனிதன் போலவே ஈடித்துக் கருமத்தைச் செய்து வந்திருக்கிருப்; உன்னுடைய செயல் இயல்களேயும் குணநீர்மைகளையும் மாயா வினுேதங்களை யும் வேகங்கள் வியந்து புகழ்ந்து வருகின்றன. உனது ஆதிமூல நிலை யாரும் அறிய முடியாதது; அதிசய நிலையில் ஓங்கியுள்ளமை யால் வேகங்களும் உப கிடதங்களும் ஒதி ஓதி ஒப்ந்து ஓயாமல் கதி செய்து தொழுகின்றன. ஆதியும் அங்கமும் இல்லாதவன்; காலம் கடந்த காரண பூரணன்; எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்து என்றும் உள்ளவன்; பாலில் கெப் போல் உயிர்கள் தோறும் பரந்து பாண்டும் உயிராகார மாப் நீண்டு நிற்பவன்; அரிய மாதவர்களும் பெரிய யோகிகளும் தெளிந்த ஞானிகளும் உன்னேயே கினைந்து உழுவலன் போடு உருகி வருகின்றனர்; தேவர்களுக்கும் தேவதேவனை எனக்கும் யாவரினும் மேலான சிவபெருமானுக்கும் நீயே கனிமுதல் தலைவன்; இந்தத் தத்துவ கிலேயைத் தெளிந்தவரே வித்தகஞானிகளாப் முக்தியை அடைய நேர்கின்றனர்; பக்த பாசங்கள் நீங்கி மாய மயக்கங்கள் தெளிக்க போது தான் மாயவனை உன்னைத் தாயபரம் என்.று தெளிந்து கொள்ளுகின்றனர். அகில சராசரங்களுக்கும் தாயாப் தக்கையாய் நீயே நிலவி கிற்கின்ருப்; உலகத் தோற்றங்களுக்கு உரிய தத்துவங்கள் யாவும் கடந்து உத்தம சோதியாய் நீ ஓங்கி ஒளிர் கின்ருப்; உனது கிலே எல்லை யில்லாதது; ஆகவே சொல் அக்கும் அறிவுக்கும் எட்டாத சுயஞ் சோதி என ஆதியில் ஒதிய படியே மறைகள் எல்லாம் பாதும் மறையாமல் துறைகள் தோ மறும் என்.றும் ஓதி உவந்து உறுதி கூர்ந்து திகழ்கின்றன. அனு மானம் முதலிய அளவைக ளாலும் உனது உளவைக் காண முடியாமையால் தருக்கவாதிகள் யாவரும் கருக்கடங்கி மறுக்க முற்றுள்ளனர். தாய மேதைகளும் ஞான யோகிகளும் உனது மாயா விசித்திரங்களை வியந்து நோக்கி மாமாயக்கள்ளன் என்.று உனக்கு ஒரு பெயரை ச் குட்டி உரிமை பாராட்டி யிருக்கின்ற னர். படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்றுதொழிகளால் உலகம் இயங்கி வருகிறது. இம்மூவகை வினைக்கும் அ தி ப தி --