பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5399 மையை மிகவும் மகிம்ையா விளக்கி நின்றது. மன நிலைகளையும் குணநீர்மைகளையும் வாய்மொழிகள் தெளிவா வெளியே வார்க் தக் காட்டின. இனிய பண்புகள் இன்ப ஒளிகளாப் விளங்கின. தியள் என்று.ே துறந்தஎன் தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம்வரம் தருக எனத் தாழ்ந்தான். தன் தந்தையை வணங்கி இராமன் இவ்வாறு வரம்வேண்டி யிருக்கிருன். உரிமை கனிந்த உரைகளில் உணர்வு கலங்கள் பெருகி வந்துள்ளன. என் காப் மிகவும் நல்லவள்; எவ்வழியும் பாதம் யேவள் அல்லள்; என் மேல் காங்கள் வைத்துள்ள பெரும்பாசத்தால் அத்துளய தாயைக் தீயள் என்று மாறுபாடாக் கருதி வெறுத்து விலக்கி விட்டீர்கள் விபரீதமாய் ஆண்டு நேர்ந்த அந்த விலக்கை ஈண்டு விலக்கி அருள வேண்டும் என்ற இக்குலமகன் உழுவலன்போடு தொழுது வேண்டியுள்ளான். l என் தெய்வம் எனக் கைகேசியை இராமன் இங்கே குறித் திருப்பது கூர்ந்த சிக்திக்கத்தக்கது. என் தாரம் அல்லள் என்.று தந்தை தள்ளி வைத்திருத்தலால் இவ்விரன் இவ்வாறு விநயமா மொழிய நேர்ந்தான். யூக விவேகங்கள் ஒளி வீசியுள்ளன. திருவயோத்திக்குப் போனவுடனே பர சனைத் தம்பி என்.று தழுவவேண்டும்; கைகேசியைத் தாய் என்.று தொழுது வனங்க வேண்டும்; அந்த உரிமைக்கும் கடமைக்கும் க ங் ைக வாய் மொழிகள் தடையாயிருக்கலால் அக்கடைகளை நயமா நீக்க வேண்டினன் ஈண்டு இத்தடையை நீக்கவில்லையானல் அயோத் தியில் கைகேசியைத் தாப் என்றும், பாகனைக் கம்பி என்றும் இராமன் வாயால் சொல்ல முடியாது; சொல்ல நேர்ந்தால் தந்தை வார்க்கையைக் கட்டி நடக்க கெட்ட பிள்ளையாய் கேர் வன். பிதுர் வாக்கிய பரிபாலனன் என்னும் அரிய பேருக்கு உரிய சீர் குறைய நேரும்; ஆகவே இவ்வாறு உரிமையான வரங்களைத் தங்கையிடம் இராமன் தகவோடு வாங்கலாகுன். என் தெய்வமும், மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தருக என்று இக் கோமகன் தந்தையிடம் கேட்ட போது வையமும் வானமும் ஒருங்கே வியந்து மகிழ்ந்து புகழ்ந்து போற்றின. 'ஆ' என்ன பெருந்தன்மைl எவ்வளவு தண்ணளி எத்தனைப் புண்