பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5403 ஏழு என்னும் எண்ணுக்கும் இராமனுக்கும் இயல்பான தொடர்பு இசைக்துள்ளது. ஏழாவது அவதார மூர்த்தி ஆதலால் வழோடு இயைபு ஊழ் முறையே தொடர்ந்தது. நின்னெடும் எழுவர் ஆனுேம்” எனத் துணைவர் எழு என்று இசைத்தான். வழு மராமரங்களை ஒரு கணையால் துளைத்தான். எழுபதுவெள்ளம் னே க ளே ச் சேர்த்தான். ஏழிரண்டாண்டின்வா என்று கைகேசியால் ஏவப் பெற்ருன் எழு நாளில் போராடி வென் முன். இன்னவாறே எழின் தொடர்பு காவியத்தில் பல வங் உள்ளன. பகல் ஏழு சென்றன (வருணனை வழி, 6) கானுக. "ஏழ்பரித் தேரோன் ஊழ்பரித் தேறி இலங்கா புரிமேல் கலங்கா தெளிவர ஒருசிலை வளைத்த பொருதிறற் குரிசில்: இருவரும் மூவரும் நால்வரும் ஐவரும் அறுவரும் எழுவரும் எண்மரும் என் அறும் உளமிக மகிழ ஒளிபுரிங் அதுள்ளவன்.” என அறிவுலகம் யாண்டும் புகழ்ந்த வ எவ்வுலகங்களிலும் இவ்விர வள்ளல் நீண்ட இசையோடு நிலவி கிற்கின்ருன். இராவணனுடைய அதிகார ஆற்றலுக்கு அஞ்சிச் சூரியன் இலங்காபுரி மேல் நேரே ஒளிவீசி வரக் கூசி எளியனப் விலகி புழன்று வந்தான். இராமன் போர் மேல் வந்துள்ளான் என்று தெரிந்ததும் ஆகவன் உள்ளம் கணித்து கேர் மேல் வர நேர்க் தான். விண்மணிக்கும் கண்மணி என ண்மணியாப் கின்ருன். இன்னதோர் தன்மைத் தாம் என்று எட்டியும் பார்க்க அஞ்சிப் பொன்மதில் புறத்து நாளும் போகின்ருன் போர்மேல் கொண்டு மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் தொன்னகர் காண்பான்போலக் கதிரவன் தோற்றம் செய்தான். (இலங்கைகாண், 24) இலங்கையை எட்டிப் பார்க்கவும் அஞ்சி நின்ற கதிரவன் இராமன் வந்த அன்று சிக்கை துணிந்து வந்தான் என்று இது காட்டியுள்ளது. இக் காட்சியால் இலங்கையின் மாட்சியும் இராவணனது ஆட்சியும் ஆணையின் நீட்சியும் அறிய வந்தன. இருள்கன்கு ஆசற எழுகதிரவன்கிற்க என்றும் அருணன கணகளும கன டிலா இலங்கை. (இலங்கைக் கேள்வி 59)