பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங், மு. க வு ைர. -సాచ్స్,్చEL575 இது கம்பன் கலை கிலேயுள் பதினன்காவது தொகுதி. இராம பிரானும் இராவணனும் நேர் எதிர்ந்து கெடித போராடி னர்; போராட்டம் உக்கிர வேகமாய் மூண்டு நீண்டது. முடிவில் இராம பாணத்தால் இராவணன் மாண்டு வீழ்ந்தான். _ -ா டோதரி உள்ளம் தடித்து உயிர் பதைத்துத் துயரால் கதறி அங் கப் புரத்திலிருந்து வெளி யேறி விரைந்து வந்து இராவணன் மேல் விழுந்து ஓலமிட்டு உருகி அழுதாள்; உயிர் நீங்கிப் போய அ. மற்ற அரசிகளும் தீயில் பாய்ந்து மாய்ந்த போயினர். அண் ணைேடு அனைவருக்கும் வீடணன் உரிய கிரியை செய்து ஈமக் கடன் கழித்தான். அதன் பின் இலங்கை அரசை அவனுக்கு இர ாமன் முடி குட்டு வித்தான்; சிறையில் இருந்த சீதையை அனுமனை விடுத்து அழைத்து வரச் செய்தான். அந்தப் பெண் ணாசி ஆவலோடு வந்து கணவனைத் தொழுது உழுவலன்புடன் உருகி கின்ருள். தனது அருமை மனைவியை உரிமையோடு தழுவிக் கொண்ட இராமன் உரிய காலத்தே போப்ப் பாதனைக் ஆ ஒா வேண்டும் என்று விரைந்தான். அம்புதமான புட்பக விமானம் வந்தது; வரவே தேவி தம்பி முதல் யாவரும் புடை சூழ அதில் வறி அமர்ந்தான். திருவயோத்தியை நோக்கி வானவிதியில் விமா னம் வேகமாப்ப் பறந்து வந்தது; இடையே பரத்து வாச முனி வர் வேண்டவே ஆண்டு இராமன் இறங்கினன்; அவர் சிறந்த விருந்து புரிந்தார்; அவ்வமயம் அனுமான முன்னதாக அயோத் திக்குப் போய்க் தனது வரவைத் தம்பிக்கு உரைக்கும்படி கம்பி அனுப்பி யருளினன். அம் மான வீரன் வான விதியில் அதிவே கமாய் வந்தான்; அவ்வாறு வந்து கொண்டிருக்குங்கால் பர கன் அண்ணன் இன்னும் வரவில்லையே என்று கண்ணிர் சொரிந்து காலக் குறிப்பை எண்ணிச் சாலவும் பரிவா ஆராய நேர்ந்தான். இன்னவாருன சரித நிகழ்ச்சிகள் இதில் இனிது மருவியுள்ளன. நிருவள்ளுவர் நிலையம் - இங்கனம். மதுரை. - ஜெகவீரபாண்டியன். (1–4–57)