பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5412 கம்பன் கலை நிலை யோடு அரசு புரிந்து வருவாய் என்று நம்புகின்றேன்” என்று இலங்கைத் தம்பிக்கு கம்பி அரசு முறைகளை உரிமையோடு போதித்தான். வானவூர்தியில் அமர்ந்து கொண்டு இராமன் ஞானபோதனைகளை அருளியது புதிதாய்க் கிடைத்த பேராசை நீதிமுறையோடு வீடணன் .ெ டி து ஆளவேண்டும் என்று கருதியேயாம். தன்னை அடைக்கலமா அடைந்தவன் யாண்டும் மேன்மையாய் வாழ்ந்து வருமாறு ஒர்ந்து மொழிந்தான். விமானம் மேவியது. அண்டம் உண்டவன் மணியணி உதரம்ஒத்து அனிலன் சண்ட வேகமும் குறைதா கினேவெனும் தரத்தாய் விண்டலங் திகழ் விமான புட்பகம் எனும் அதின்மேல் கொண்ட கொண்டல்தன் துனேவரைப் பார்த்திவை குணித்தான். விதிமுறை புகன்றது. விடணன்தனே அன்புற நோக்குரு விமலன் தோடணேந்ததார் மவுலியாய்! சொல்வது ஒன்றுளதுன் மாடனேந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின் காடனேந்தவர் புகழ்ந்திட விற்றிரு கலத்தால். விடை புரிந்தது. நீதி யாறெனத் தெரிவுறு கிலேமைபெற் றுடையாய் ஆதி நான்மறைக் கிழவனின் குலம் என அமைந்தாய்! ஏதி லார்தொழும் இலங்கைமா நகரினுள் இனிே போதியால் எனப் புகன்றனன் நான்மறை புகன் ருன். (3) இலங்கையிலிருந்து இராமன் புறப்படும் பொழுது விமான கிலையத்தில் கிகழ்ந்த நிகழ்ச்சிகளை இவை வடித்துக் காட்டி யள்ளன. காட்சிகள் கருதியுணரும் மாட்சிகள் உடையன. அண்டம் உண்டவன் என்ற து திருமாலை. உலகம் உண்ட பெருவாயனை அம்மாயனது தாய உகரம் போல் புட்பகம் இருந்தது என்றது அதன் அற்புதகிலே தெரிய வந்தது) உலகம் முழுவதும் ஒருங்கு திரண்டு எறிலுைம் அது இடம் தங்து விரைந்து செல்லும் என்பதை இங்கனம் விளக்கி யருளினர். கொண்டல் என இராமனை இங்கே குறித்தது இனிய பல ர்ேமைகளையும் கருதி யுணர. பயிர்களுக்கு மழை பொழியும்