பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;416 கம்பன் கலை நிலை இராமன் இசைந்தது. அன்பினல் அவர் மொழிந்தவா சகங்களும் அவர்கள் துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கிர்ே துளங்கல் முன்பு நான்கினங் கிருந்தது.அப் பரிசுதும் முயற்சி பின்பு காணுமாறு உரைத்தது.என் றுரைத்தனன் பெரியோன், யாரும் உவந்தது. ஐயன் வாசகம் கேட்டலும் அரிகுலத்து அரசும் மொய்கொள் சேனேயும் இலங்கையர் வேங்கனும் முதலோர் வையம் ஆளுடை நாயகன் மலர்ச்சாண் வனங்கி மெய்யி ைேடு அருங் துறக்கம்.உம் ருர் என வியந்தார். [4] அண்ணல் மொழிந்தது. அ&னய தாகிய சேனையோடு அரசனே அகிலன் த&னயன் ஆதியாம் படைப்பெருங் தலைவர்கள் கம்மை வ&னயும் வார்கழல் இலங்கையர் மன்னனே வந்திங்கு இனிதின் ஏறுமின் விமானம் என்று இராகவன் இசைத்தான். விமானம் ஏறியது. சொன்ன வாசகம் பிற்படச் சூரியன் மகனும் மன்னு வீரரும் எழுபது வெள்ளவானாரும் கன்னி மாமதில் இலங்கைமன் ைெடுகடற் படையும் துன்னி ர்ை நெடும் புட்பக மிசைஒரு குழல். --- [6] (மீட்சிப் படலம் 153-158) இங்கே சேர்க் து திகழ்த் துள்ள கிகழ்ச்சிகளை ஒர்க் து கண்டு உவந்து சிந்திக்கின்ருேம். சரித்திரக் காட்சிகள் விசித்திர மாட்சி களாய் விளங்கி வருகின்றன. காவிய மீட்சியில் சீவிய கிலேகள் ஒவியக்காட்சிகளாப் ஒளி பெற்று எழிலோடு ஒங்கி நிற்கின்றன. காரிய சித்திகள் யாவும் சீரிய நிலையில் கெரியக் கண்டதும் இராமன் கன் ஊருக்கு நேரே விரைக்க போக மூண்டான். தனக்கு எவ்வழியும் இனிய துணை பாப் உழுவலன்போடு கழுவி கின்று ஊழியம் புரிந்து வந்த துணைவர்கள் எல்லாரையும் உடன் அழைத் துப் போகவே இக் கோமகன் கருதினன்; ஆயினு ό அவர்களுடைய விருப்பங்களைக் தெளிவாகத் தெரிய விரும்பினுன்; விரும்பவே காரிய விவேகத்தோடு விசயமாப் வழி அனுப்பி விடைபெற நேர்க்கான் கடக் து கொண்ட முறை