பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 140 கம்பன் கலை நிலை டின்ை. அடு திறல்கள் யாண்டும் கெடிது நீண்டு கின்ற அந்தப் போராட்டத்தில் இந்த விரமூர்த்தி எறியிருந்த தேர் சீறி வந்த பானங்களால் மறைந்தது; சாரதி மார்பிலும் சில பகழி கள் ஊடுருவிப் போயின; போகவே தேரின் வேகம் சிறிது குறைந்தது; குறையவே இலங்கை வேந்தன் வெற்றி முழக்கம் செய்து விராவேசமாய் வில்லாடல் புரிந்தான். அம்புகள் எல்லே யில்லாதபடி எங்கும் பாய்ந்தன. அவனது எம்மமும் சிம்மமும் யாவருக்கும் அச்சத்தையும் திகிலையும் உச்சமா விளைத்தன. தோற்றனனே இனி என்னும் தோற்றத்தால் ஆற்றல்சால் அமரரும் அச்சம் எய்திர்ை. -- சமர பூமியில் நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளைக் கண்டு அமரர் அஞ்சியிருக்கும் அச்சநிலைகளை இகளுல் அறிந்து கொள்கிருேம். இராவணன் கை மிஞ்சி விட்டது என்ற .ெ ஞ் ச த் தி ெல் எல்லாரிடமும் கெடிது நீண்டு நின்றது. இரத சாரதி மறுகி மயங்கியதும், எதிரி அடலோடு எப்த பானங்கள் கடுவேகமாப் மூண்டு பாய்ந்ததும் யாண்டும் பயங்கரமாய்த் தோன்றின. தோற்றனன் என்னும் தோற்றம் என்றது போரில் கோல்வி க்காட்சி தோன்றியுள்ள நிலை ஊன்றி உணர வந்தது. ஒரு மாயத் கோற்றம் போல் அது அங்கே மருவி நின்றது.) இராமன் பக்கல் தோல்விச் சாயை தோன்றவே வானும் வையமும் ஐயகோ என வெப்துயிர்த்து மறுக சேர்ந்தன. பூகங்கள் யாவும் பொறி கலங்கி கின்றன; இமையவரோடு இமயமலையும் அமைதி குன்றி ஈடுங்கியது. யாண்டும் அவலங்கள் நீண்டன விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன் குசன் என மேருவும் குலுக்கம் உற்றதே மேருமலை குலுங்கியுள்ள நிலையை இங்கனம் குறித்திருக் கிறார். கிரக பீடை இங்கே கிரமமாய்க் காண வந்தது. விசாக நட்சத்திரத்தின் நான்காவது பாகம் விருச்சிக ராசி 'யின் முதல் பாகமாம். அந்த இராசி மண்டலம் செவ்வாய்க்கு ஆட்சி கிலையம். துலா லக்கினத்தைக் கடந்து விருச்சிகத்தின் முன் பாகமாகிய விசாகத்தில் செவ்வாய்க்கிரகம் ஏறும்போது விரைந்து செல்வான்;சொந்த விடு ஆகலால் அந்தவாறு விசை