பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5420 கம்பன் கலை நிலை கள் யாவும் கொழுது துதிக்கப் பாமண்டலத்தில் மேவி யிருந்தது போல் இராமபிரான் தேவியோடு அங்கே திகழ்ந்திருந்தான். விழுமிய குணத்து வீரன் விளங்கினன். அழகிய விமானத்தில் இராமன் அமர்ந்திருக்க அருமைக் காட்சியை உரிமையோடு இது காட்டியுள்ளது. வேறு பெயரால் கூருமல் வீரன் என்று ஈண்டு ஆர்வமோடு குறித்தது ர்ேமை சீர் மைகளைக் கூர்மையா உணர்ந்து தெளிந்து கொள்ள சேர்க்கது) யாரும் வெல்ல முடியாமல் யாண்டும் எல்லே மீறிய திற லோடு இறுமாந்திருந்த இராவணனை ேவ ே டு வென்று வெற்றித் திருவோடு ரோமன் ஈண்டு விளங்கி கிற்கின்ருன் ஆத லால் அந்த நிலைமையும் தலைமையும் கினைக்த தெளிய வீரன் என்று இங்ஙனம் வனைந்து கூறினர். அழகு திரு அறிவு சீலம் கலை முதலிய நிலைகளில் தலைசிறந்திருந்தாலும் விரமே இராமனை எவ்வழியும் திவ்விய மேன்மையில் உயர்த்தியுள்ளது. அவ்வுண் மையை நுண்மையாக உணர்ந்த கொள்ள இங்வனம் உணர்த்தி யருளினர். கூறிய விரப்பேர் கூரிய ரிேய நீர்மைகள் உடையது. தனது அழகைக் கண்டோ, குணங்களே கினைக்கோ, அரச திரு முதலி பெரிய வளங்களை உணர்க்கோ இராவணன் யாதும் மயங்கவில்லை; நேரே பொருத போர் விரத்தை நோக்கியே அதிசயமடைக்க வியந்து பயந்து இராமனே அவன் புகழ்ந்து துதிக்க நேர்ந்தான். மாயன் ஆயிரம் தோளும் அன்ன்ை விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்ரு என்று பேராற்றலுடைய இலங்கை வேந்தன் இராமனை இவ்வாறு போற்றியிருக்கின்ருன் திருமால் பிரமன் முதலிய பெரிய தேவ தேவர்களையும் மதியாமல் மதம் கொண்டு கின்றவன் இவ்விதம் இராமனே வியங் து புகழ்ந்துள்ள மையால் இவ்விர மூர்த்தியின் வில்லாண்மையையும் விக்ககத் திறலையும் விழுமியநிலையையும் உய்த்து உணர்க்க கொள்கிருேம். போர்க்களத்தில் எதிரி தளர்ந்த போதெல்லாம் இவ் வீரன் இரங்கி அருளியுள்ளதை விரவுலகம் இன்றும் வியந்து பாராட்டி வருகிறது./சத்திய பராக்கிரமன் என்பது இராமனுக்கு என்றும் ○う கித்தியமான வீர விருதுப் பெயராப் நிலைத்து வருகின்றது. மெய்யான வழியிலேயே எ வ் வழி யு ம் சேர்மையாய்ப்