பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5422 கம்பன் கலை நிலை -Conscience is the root of all true courage; if a man would be brave let him obey his conscience. [J. F. Clarke] உண்மையான ரேங்களுக் கெல்லாம் மனவுணர்வு நேரே மூலமாயுள்ளது; ஒரு மனிதன் வீரன் ஆக வேண்டுமானல் தன் மனச்சாட்சியோடு அவன் மருவியிருக்க வேண்டும் என்னும் இது ஈண்டு அறிய வுரியது. உள்ளச்செம்மை உயர்ந்த வீரமாம். மனப்பண்பும் கருமநீதியும் மருவியுள்ளமையால் இராமன் உத்தம வீரன் என்று எத்திசையும் புகழ்ந்து போற்ற உயர்க்க ஒளிபெற்று நிற்கின்ருன், அரிய பெரிய அந்த உயர்நிலை விழுமிய குணத்து விரன் என்ற களுல் விளங்கி கின்றது. வெற்றி பெற்.று ஊருக்கு மீளுகின்ற வீரனை விழுமிய நிலையில் விழி களிப்பக் காட்டியிருக்கும் காட்சி உரிமையோடு கருதி மகிழ வந்தது. இளைய கோவும் சனகன் மாமயிலும் போற்ற. விமானத்தில் அமர்ந்துள்ள இராமன் அருகும் அயலும் மருவியுள்ள உரிமையாளர்களை இங்கே உவந்து காணுகின்ருேம். உயர்ந்த ஆசனத்தில் உவந்த வீரன் வீற்றிருக்கின்ருன்; உழுவ லன்புடைய மனைவி அருகே கெழுமி யிருக்கின்ருள்; அருமைத் தம்பி பரிவு மீதுளர்ந்து தன் உரிமையின்படியே பாதுகாத்துள் ளான். பாசப் பண்புகள் தேசுமிகுந்து சிறந்த திகழ்க் தள்ளன. பரஞ்சுடர் பொலிவதே போல் வென்றிப் புரவலன் பொலிங்தான். o பரமபதமான வைகுண்டத்தில் கிருமால் திருவோலக்கம் கொண்டு எழுந்தருளி இருப்பதுபோல் இராமன் வெற்றிப் பொலிவோடு விமானத்தில் விளங்கி இருக்கான் என இங்கனம் விளக்கியிருக்கிரு.ர். தேவர்களுடைய வேண்டுகோளுக்கு இரங்கி அந்த ஆதிமூலப் பொருள் இந்த ஞாலத்தில் வந்து காரியங்களை முடித்துச் சீரிய வெற்றியுடன் மீண்டு ஊருக்குத் திரும்புகின்றது ஆதலால் கேருக்கு நேரே பழமையும் புதுமையும் கிழமையாய்த் செசிய வந்தன. திவ்விய கிலேயின் செவ்வியை உணர்கிருேம். பாவும் யாண்டும் காத்துவரும் கடவுளே ஈண்டு ஒரு கோக் குடியில் அழகிய குமரனுப்க் கோன்றி அமரர் துயரங்களைத் தீர்த்து அருளினன். அரிய அரசைத் துறந்து துறவியாய்க்